Home
News

'வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை' ஜெயலலிதா வாழ்த்து..!

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை - நரேந்திர மோடி சந்திப்பு..!?

'வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை' ஜெயலலிதா வாழ்த்து..!

இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பிறந்து அதிக போட்டிகள் நிறந்த துறையில் தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பின் மூலம் சுந்தர் பிச்சை நிரூபித்து, தமிழக இளைஞர்களுக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் கையில் கூகுள்..!!

சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை ஐஐடி கராக்பூரில் தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டத்தை பெற்றார். அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டத்தை சுந்தர் பிச்சை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்தில் பெற்றதோடு முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தில் பெற்றார்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today congratulated Chennai-born Sundar Pichai on being appointed Google's chief executive officer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X