Home
News

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

By Keerthi

விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓவிய போட்டியை உலக அளவில் நடத்தியது, போட்டியின் பெயர் "மாவன் சேட்டிலைடில் நான் செவ்வாய் கிரகத்திற்க்கு செல்வேன்".

இந்த மாவன் சேட்டிலைட் செவ்வாய் கிரகத்திற்க்கு செல்வதற்காக நாசா வடிவமைத்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் இது செவ்வாய் கிரகத்திற்க்கு புறப்பட உள்ளது.

உலக அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 300 மாணவர்களின் ஓவியங்களை நாசா தேர்ந்தெடுத்தது.

இதில் 166 ஓவியங்கள் இந்திய மாணவர்களுடையது அதில் 25 ஓவியங்கள் தமிழக மாணவர்களுடையது.

இவர்களது ஓவியங்கள் இந்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்க்கு செல்லும் மாவன் சேட்டிலைடில் செல்லூம் என எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் தமிழக மாணவர்களுடைய ஓவியங்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்றன, இவர்களுக்கு நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Click Here For New Smartphones Gallery

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

செவ்வாய் கிரகம் தொட்ட தமிழக மாணவர்கள்:

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X