சீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.!

அமெரிக்காவையே மிஞ்சும் அளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ராணுவ பலத்தை காட்டி மிரட்டி வணிகத்தை விஸ்தரிப்பு செய்து வருகின்றது.

|

சீனா ராணுவம் ஏராளமான உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஏவுகணைகள், போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது. ஏராளமான அணு ஆயுதங்களையும் தன்னிடம் வைத்துள்ளது.

மேலும் சீனா உலக அளவில் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. தன்னிடம் உள்ள ராணுவ பலத்தை காட்டி பல்வேறு நாடுகளையும் மிரட்டி வருகின்றது.

சீனாவுக்கு பயத்தை காட்டிய தைவான்- யார் கிட்ட மோத வர்ற.!

அமெரிக்காவையே மிஞ்சும் அளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ராணுவ பலத்தை காட்டி மிரட்டி வணிகத்தை விஸ்தரிப்பு செய்து வருகின்றது.

பல்வேறு நாடுகளை கலங்க வைக்கும் நாடாக இருந்தாலும், யார் கிட்ட மோத வர்ற என்று தைவான் சீனாவுக்கு பயந்துக்காமல் தைவான் தனது ராணுவ பலத்தை காட்டியுள்ளது.

சீனா வணிகம்:

சீனா வணிகம்:

சீனா பல்வேறு தொழில்களையும் பன்னாட்டு வர்த்தக நோக்கில் நடத்தி வருகின்றது. மேலும், அனைத்து நாடுகளிலும் உள்ள தயாரிப்புகளில் சீனாவின் பெயர் காணப்படுகின்றது.

மூலை முடுக்களிலும் சீனாவின் தயாரிப்புகள் நுழைந்து விட்டன. இதனால் வர்த்கத்தில் முன்னணியில் இருக்கின்றது.

சீனா படை பலம்:

சீனா படை பலம்:

சீனா ராணுவம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இருக்கின்றது. மேலும், ஏராளனமான அணு ஆயுதங்களையும் வைத்துள்ளது. பல்வேறு தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் கொண்டு வந்து வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.

மிரட்டல் விடும் சீனா:

மிரட்டல் விடும் சீனா:

அவ்வப்போது சீனா அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் மீறி வருகின்றது. மிரட்டல் விடும் பாணியில் போர் கப்பலை நிறுத்துவது, மற்ற நாட்டு கப்பல்கள் மீது மோத வருது போல் தனது கார்கோ கப்பலை செலுத்துவது என்று மிரட்டல் பாணியில் சுற்றுகின்றது சீனா.

உலகே ஆள நினைப்பு:

உலகே ஆள நினைப்பு:

சீனா சொல்வதை மற்ற நாடுகள் கேட்க வேண்டும். தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை மற்ற நாடுகள் வாங்க வேண்டும். பிற நாடுகளிலும் நுழைந்து வணிகம் செய்ய வேண்டும் என்று போக்குடன் செயல்பட்டு வருகின்றது சீனா.

 தைவாணை  இணைக்கும் முயற்சி:

தைவாணை இணைக்கும் முயற்சி:

சீனா தைவாணை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியது. அங்கு ஏராளமான வளங்களும் தொழில் வர்த்தகமும், கணினி சார்ந்த தொழில்களும் இருப்பதால் மீண்டும் சீனாவுடன் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ராணுவம் பயன்படுத்தப்படும்:

ராணுவம் பயன்படுத்தப்படும்:

தைவாணை சீனாவுடன் மீண்டும் இணைக்க தேவைப்பட்டால் சீனா தனது ராணுவத்தை பயன்படுத்தும் என்று பகிரங்கமாக அறிவித்தது. இது தைவானுக்கு அச்சுறுத்ததலை ஏற்படுத்தியது. மேலும் தனது நாட்டை காக்க வேண்டும் என்று தைவானும் களமிறங்கியுள்ளது.

தெறிக்கவிட்ட தைவான்:

தெறிக்கவிட்ட தைவான்:

இந்நிலையில் சீனாவுக்கு சற்றும் பயம் கொள்ளாமல் தன்னிடம் உள்ளிட்ட போர் திறனை காட்டி மிரட்டியுள்ளது தைவான். மேலும் பிரமிப்பூட்டும் வகையில் தன்னிடம் உள்ள விமானப்படையின் போர் ஒத்திகை காட்டி மிரட்டியது. இதை பார்த்து சீனாவும் திக்குமுக்காடியுள்ளது.

தெறிகாட்டியது:

தெறிகாட்டியது:

தன்னிடம் உள்ள ராணுவ ஒத்திகைகள் மூலம் சீனாவை தெறிக்கவிட்டது. மேலும், விண் இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வரிசையாக செலுத்தி தான் என்றும் சீனாவுக்கு காட்டியுள்ளது.

தைவான் எச்சரிக்கை:

தைவான் எச்சரிக்கை:

எத்தகைய போர் அச்சுறுத்தல்கள் வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளது. மேலும், படை பலனையும் அதற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளது தைவான்.

வாயை அடைத்துள்ளது:

வாயை அடைத்துள்ளது:

இந்த போர் ஒத்திகை மூலம் சீனாவின் வாயை அடைத்துள்ளது தைவான். தான் சிறிதாக இருந்தாலும், என்னிடடும் படை பலம் இருக்கின்றது என்று தைவான் எச்சரிக்கை விடும் பாணியில் மிரட்டலை விடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Taiwan Training Course To Show Strength To China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X