அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

Posted By:

ரோபோட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டாலும், ரோபோட்கள் மனிதனை பின் தொடரும் என்பதற்கும், சில சமயம் மனிதனை மிஞ்சக் கூடியது என்பதற்கும் இந்த சாமுராய் ரோபோட் ஒரு அற்புதமான ஆதாரமாகும்..!

'இறங்கி' வேலை செய்யும் - ஐரோபோட்ஸ்..!

அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

ஜாப்பானை சேர்ந்த பிரபல யாஸ்காவா எலெக்ட்டிரிக் கார்ப்ரேஷன் (Yaskawa Electric Corporation) நிறுவனம் பிரபல சாமுராய் மாஸ்டர் இஷோ மாச்சி (Isao Machii) அவர்களின் கத்தி வீசும் முறையயை பின் பற்றி ப்ரோகிராம் (Program) செய்யப்பட்ட மோடோமான்-எம்எச்24 சாமுராய் ரோபோட் (Motoman-MH24 robot) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

பயிற்சி மற்றும் ப்ரோகிராம் செய்யும் வேலைகள் முடிந்த பின், கற்றுக் கொடுத்த மாஸ்டருடன், சாமுராய் ரோபோட் போட்டி போட்டதை கீழ்வரும் 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

English summary
Check out here about Sword wielding robot samurai. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot