ஆப்பிள் வாட்சுக்கு இடம் கொடுத்த ஸ்விஸ் வாட்ச்..!

|

ஸ்மார்ட்போனுக்கு இணையாக ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் போட்டி 'உச்சக்கட்ட' பரப்பான நிலையில் உள்ள நிலையில், சற்றே வித்தியாசமாக தனது ஆடம்பர வாட்ச்சில் ஆப்பிள் வாட்ச் பொருத்தப்பட்டுக் கொள்ளும் படியாக இடம் ஒன்று அளித்து இருக்கிறது - ஸ்விஸ் வாட்ச் நிறுவனம் ஒன்று..!

பார்வையற்றவர்களுக்கு சரியான நண்பன் - தி டாட்..!

ஆப்பிள் வாட்சுக்கு இடம் கொடுத்த ஸ்விஸ் வாட்ச்..!

ஆடம்பர கடிகாரங்களை தயாரிக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனமான 'நீக்கோ ஜேரார்ட்' (Nico Gerard) ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரத்தையும் பொருத்திக் கொள்ளும்படியான பாரம்பரியமான முறையிலான வாட்ச் ஒன்றை வடிவமைத்துள்ளது..!

இந்தியர்கள் கையில் ஐபோன், இது தான் நடக்கும்..!?

ஆப்பிள் வாட்சுக்கு இடம் கொடுத்த ஸ்விஸ் வாட்ச்..!

"நாங்கள் எங்கள் ஆடம்பர வாட்ச் வடிவமைப்பையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, அதே சமயம் ஆப்பிள் வாட்ச் போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவி மூலம் கிடைக்கும் பலன்களை வீணாக்கவும் விரும்பவில்லை." என்று இத்தனை பற்றி, இதை தயாரித்த நிறுவனத் தலைவர் ஆடம் ப்ளூமர் (Adam Pluemer) விளக்கம் தெரிவித்துள்ளார்..!

மேலும் "ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை எங்கள் பாரம்பரிய கடிகாரத்தின் உள்ளே பொருத்திக் கொள்வதால், ஆப்பிள் வாட்சுக்கு வரும் தகவல் மற்றும் மெஸேஜ்களை படிப்பதில் அதிக தனியுரிமை (Privacy) மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்..!" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடிகார பாரம்பரியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் வாட்ச் ஆகிய இரண்டும் கலந்த கலவை என்பதில் சந்தேகமே இல்லை..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
A swiss company creating a bracelet which allows a traditional timepiece and an Apple Watch to be worn together. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X