மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.! ஆர்டர் செய்ய வழிமுறை.!

|

இந்தியாவில் அதிகளவு மக்கள ஸ்விக்கி ஆப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்கின்றனர், குறிப்பாக இந்நிறுவனம் அதிகளவில் பிரபலமானது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம் ஜார்கண்ட் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னர் ராஞ்சியில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது.

ஸ்விக்கி பிளாட்பார்மில்

குறிப்பாக வீட்டு வாசலில் மதுவைப் பெறுவதற்கான செயல்முறை ஆனது ஸ்விக்கி பிளாட்பார்மில் மளிகை பொருட்களைவாங்குவதைப் போன்றது தான்,ஆனால் அது ‘Wine Shops'(ஒயின் ஷாப்ஸ்) என்ற புதிய பிரிவின் கீழ் நடக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

வழியாக மதுபானம் வாங்குவோர்

ஆனால் ஸ்விக்கி வழியாக மதுபானம் வாங்குவோர் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய சில கட்டாயமான சரிபார்ப்புகள் (mandatory verifications)உள்ளன, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உடனே முந்துங்கள்., 2-வது விற்பனை மே 29: OnePlus 8 அதிரடி தள்ளுபடியோடு!உடனே முந்துங்கள்., 2-வது விற்பனை மே 29: OnePlus 8 அதிரடி தள்ளுபடியோடு!

ப்பட வேண்டும்.

அதாவது அனைத்து ஆர்டர்களும் ஒரு தனித்துவமான ஒடிபி (OTP)ஐக் கொண்டே நிகழும், பின்பு குறிப்பிட்ட ஒடிபி-ஐ டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளரால் காட்டப்பட வேண்டும். அதேபோல் வாடிக்கையாளர் மாநில சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஆல்கஹால் ஆர்டர் செய்யக்கூடாது.

Motorola மோட்டோ ஜி 8 பவர் லைட் மிரட்டலான அம்சங்களுடன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்!Motorola மோட்டோ ஜி 8 பவர் லைட் மிரட்டலான அம்சங்களுடன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்!

ன் ஷாப்ஸ்' பி

இந்த புதிய சேவையை பெற ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும், பின்பு ஸ்விக்கி ஆப் வழியாக 'ஒயின் ஷாப்ஸ்' பிரிவை அணுக முடியும்" என்று ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸிகியூட்டிவ்வ் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய

ஸ்விக்கி மூலம் மதுபானம் வாங்குவோர் கவனிக்கவேண்டியவை, உங்கள் வயதை சரிபார்க்க உங்களது அரசாங்க ஐடி தேவை, அந்த ஐடியை உங்கள் கையில் பிடித்தவாறு ஒரு செல்பீ எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும், அதுவும் சரிபார்க்கப்படும். மேலும் உங்களது ஆர்டரை பெற்றதும்டெலிவரி எக்ஸிகியூட்டிவ்வ் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒடிபி-ஐ ஆப் வழியாக பெறுவீர்கள்.

இன்னும் சரியான தகவல் இல்லை

ஆன்லைன் மூலம் வழியாக மதுபான விற்பனைக்காக ஸ்விக்கி நிறுவனம் எவ்வளவு சார்ஜ் செய்யும் என்பது குறித்து இன்னும்சரியான தகவல் இல்லை. ஆனால் ஸ்விக்கி மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய முதல் நகரம் ராஞ்சிஆகும்.

ரிவித்துள்ளது என்பது குறிப்பி

மேலும் தேவையான அரசாங்க ஒப்புதல்களைப் பெற்றபின், இந்தியா முழுவதிலும் உள்ள பிற நகரங்களுக்கு இந்த சேவைவிரிவுபடுத்தும் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. மதுபானங்களை ஹோம்டெலிவரி செய்ய தொடங்க ஏற்கனவே பல மாநில அரசாங்கங்களுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

றும் சமூ

ஸ்விக்கி நிறுவனம் ராஞ்சி நகரில் தொடங்கி, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வழியில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வதாக கூறியுள்ளது. மேலும் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்க்கும் மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்கப்பதற்க்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Swiggy starts home delivery of alcohol and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X