அவ்ளோ விவரமா நீங்க..! சரி 'செக்' பண்ணிடலாமா..?!

கம்ப்யூட்டர் பற்றி அக்கு வேறாக ஆணி வேறாக பெரிய அளவுல நமக்கு விவரம் தெரியலனாலும்.. ஏதோ ஓரளவு தெரியும்.. அப்படித்தானே..! அப்படினா.. சாதாரணாமாக ஒரு கம்ப்யூட்டர்க்கு உள்ள என்ன என்ன இருக்கும்..!? - முக்கியமான சிபியூ, மதர் போர்ட், அப்புறம் ஹார்ட் டிஸ்க், பவர் சப்ளை யூனிட் ஆகியவைகள் தானே இருக்கும்.

அட பாவிகளா... இது கொஞ்சம் ஓவர் தான்..!

அப்படிலாம் பொசுக்குனு ஒரு முடிவுக்கு வந்துட கூடாது, விவரமா இருக்கணும் மக்களே.. இல்லான நம்மள முட்டாள் ஆக்கிடுவாங்க..! சரி சரி பின் வரும் ஸ்லைடர்களை கவனமா பாருங்க.. அடுத்த முறை கம்ப்யூட்டருக்கு உள்ளே என்ன இருக்கும்னு கேள்வி கேட்கும் போது 'சரியா' பதில் சொல்லணும் சரியா..??!! 11-வது ஸ்லைடரை மட்டும் கொஞ்சம் கவனமா பாருங்க..!

பா.. பா.. பாம்பு..!

பா.. பா.. பாம்பு..!

இடம் பார்த்து நுழைய தவறிய பாம்பு..!

சிக்கி முக்கி..!

சிக்கி முக்கி..!

கதை முடிஞ்சி போச்சி..!

ஒணான்..!

ஒணான்..!

எதை பாத்து ஆசைப்பட்டு உள்ள போச்சோ..! பாவம் 'மேல' போய்டுச்சி..!

கரப்பான் பூச்சிகள்..!

கரப்பான் பூச்சிகள்..!

உள்ள ஏசி இருக்கும்னு நம்பி கூட்டம் கூட்டமா வந்துருக்கும் போல..!

கரப்பான் படை..!

கரப்பான் படை..!

நல்ல உறைவிடம்..!

தப்பில்ல.!

தப்பில்ல.!

தூசி இருக்கலாம்.. ஆனா இவ்ளோ இருக்க கூடாது..!

எப்பா..!

எப்பா..!

ஒரு லாரி 'தூசி' எடுக்கலாம் போல..!

தோடா..!

தோடா..!

அவ்ளோ பெரிய கரப்பான் பூச்சியே உள்ள போகும் போது, நாங்க போக மாட்டோமா..?!

சோ ஸ்வீட்..!

சோ ஸ்வீட்..!

ரொம்ப இனிப்பான கம்ப்யூட்டர் போல..!

தூர தேசத்து ஒளி..!

தூர தேசத்து ஒளி..!

கவிதையா வேலை செஞ்சி இருக்காங்க..! நைஸ்..!

நம்புங்க..!

நம்புங்க..!

இது வீட்டின் ஒரு அறை இல்லை..!

சிக்கி கொண்டார்..!

சிக்கி கொண்டார்..!

ஸ்பைடர் மேன்..!

கொஞ்சம் திகிலா தான் இருக்கு..!

கொஞ்சம் திகிலா தான் இருக்கு..!

முனி பார்ட்-4 இங்க ஷூட் பண்ணலாம் போல..!

நூலாம்படை..!

நூலாம்படை..!

பெரிய பங்களாவில் கூட இவ்ளோ இருக்காது..!

ஆமாம் ஆமாம்..!

ஆமாம் ஆமாம்..!

கம்ப்யூட்டர் ஒரு குப்பைத்தொட்டி தான், அதுக்காக இப்படியா..?!

தமிழ் கிஸ்பாட்..!

தமிழ் கிஸ்பாட்..!

இதுபோன்ற மேலும் பல சுவாரசியமான தகவல்களையும், டெக்னாலஜி செய்திகளையும் உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

 
Read more about:
English summary
Checkout here about some Surprising Things Found Inside Computers.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X