TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ வரிசையில் உலகில் இன்று பல சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் இருக்கின்றதோடு, ஒவ்வொரு தளமும் அதற்கேற்ற பயன்பாடுகளையும் வழங்கி வருகின்றது.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திராதவற்றை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
மாதாந்திர பயனாளிகளின் எண்ணிக்கையில் பேஸ்புக் தளத்திற்கு அடுத்த இடத்தில் யூட்யூப் இருக்கின்றது. சீனாவின் க்யூசோன் உலகின் மூன்றாவது பெரிய சமூக வலைதளமாக இருக்கின்றது. உலகின் முதல் மூன்று சமூக சொத்துகளாக வாட்ஸ்ஆப், லைன் மற்றும் வீசாட் போன்ற குறுந்தகவல் செயலிகள் இருக்கின்றன. பேஸ்புக் பயனாளிகளில் 90% பேர் அமெரிக்கா இல்லாத மற்ற உலக நாடுகளில் வாழ்கின்றனர். லின்க்டு இன் பயனாளிகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் ஆகும், அமெரிக்கர்களை விட லின்க்டு இன் மற்றும் கூகுள்+ பயனாளிகளில் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர். சீனாவில் முடக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சமூக வலைதளங்களில் சீனர்களே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் + தளத்தினை 100 மில்லியன், டுவிட்டர் தளத்தினை 80 மில்லியன் மற்றும் 60 மில்லியன் பேர் யூட்யூப் தளத்தினை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய பிசிபிக் பகுதியில் சமூக வலைதள பயனாளிகள் அதிகளவில் இருக்கின்றனர். மொபைலில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆசிய பசிபிக் பகுதியில் குறைவாகவே இருக்கின்றது. தாய்லாந்தில் 82% பேர் சமூக வலைதளங்களை மொபைல் மூலம் பயன்படுத்துகின்றனர்.யூட்யூப்
க்யூசோன்
சொத்து
பேஸ்புக்
லின்க்டு இன்
சீனா
ஆசியா
மொபைல்
தாய்லாந்து