Home
News

ஸ்டீவ் வோஸ்னியாக் பற்றி உங்களுக்கு தெரிந்திராத விஷயங்கள்

By Meganathan

ஸ்டீவ் வோஸ்னியாக் என்கிற வோஸ், ஆப்பிள் நிறுவனத்தை தன் நண்பர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ரோனால்ட் வோய்ன் ஆகியவோரிடன் இணைந்து நிறுவனார். 1970 ஆம் ஆண்டு ஆப்பிள் 1 மற்றும் ஆப்பிள் 2 ஆகியவற்றை வெளியிட்டார்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஸ்டீவ் வோஸ்னியாக் பற்றி உங்களுக்கு தெரிந்திராத 10 வியப்பூட்டும் அம்சங்களை பாருங்கள்..

விபத்து

விபத்து

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் காயமுற்று கோமா நிலைக்கு சென்று மீண்டும் திரும்பினார்

பட்டம்

பட்டம்

வேஸ் மொத்தமாக 11 டாக்டர் பட்டங்களை பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து பெற்றுள்ளார்

ரிமோட்

ரிமோட்

வோஸ்னியாக்கின் நிறுவனமான CL 9 சர்வதேச ரிமோட் கன்ட்ரோலான கோரை 1987 ஆம் ஆண்டு கண்டறிந்தது.

 பெயர்

பெயர்

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரின் தெரு ஒன்றுக்கு இவரின் பெயரை சூட்டப்பட்டுள்ளது.

 நடிப்பு

நடிப்பு

வோஸ் பிக் பேங் தியரியின் 4வது சீசனில் நடித்துள்ளார்.

நடனம்

நடனம்

2009 ஆம் ஆண்டு டேன்சிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனில் போட்டியிட்டுள்ளார்.

உறுப்பினர்

உறுப்பினர்

சிலிகான் வேலியின் செக்வே போலோ குழுவில் உறுப்பினராக இருந்தார்

 திருமனம்

திருமனம்

நான்கு முறை திருமனம் செய்து கொண்டுள்ளார் வோஸ்

 வீடியோ கேம்

வீடியோ கேம்

வீடியோ கேம் விளையாட்டான டெட்ரிஸ் விளையாட்டில் அதிக புள்ளிகளை 90களில் பெற்றிருக்கின்றார்.

நடிப்பு

நடிப்பு

வானிஷிங் பாயின்ட் திரைப்படத்தில் வோஸ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
surprising facts about Steve Wozniak. Check out the surprising facts about Steve Wozniak.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X