ஆலன் ட்யூரிங் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்

By Meganathan
|

உலகின் மிக சிறந்த கணினி மேதை என போற்றப்படும் ஆலன் ட்யூரிங் அவர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக ட்யூரிங் குறித்து யாரும் அறிந்திராத சில தகவல்களை இங்கு தொகுத்திருக்கின்றோம்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆலன் ட்யூரிங் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

மைதா வேல்

மைதா வேல்

ட்யூரிங் அவர்களின் பெற்றோர் இந்தியாவில் வாழ்ந்தனர், தங்களது குழந்தை இங்கிலாந்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு 1912 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி மைதா வேல் என்ற இடத்தில் பிறந்தார்.

டைம்

டைம்

டைம் பத்திரிக்கை 1999 ஆம் ஆண்டில் இருபதாவது நூற்றாண்டின் முக்கிய நபர்களின் பட்டியலில் ட்யூரிங் பெரை சேர்த்தது.

நினைவு

நினைவு

ட்யூரிங் கல்வி கற்ற நிருவனங்களில் இன்று அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரை சூட்டுவது, சிலை வடிப்பதோடு அவரை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றது.

திரைப்படம்

திரைப்படம்

ட்யூரிங் வாழ்க்கை சம்பவங்களை சார்ந்த பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விருது

விருது

இவருக்கு துவக்கத்தில் ராயல் பார்டன் விருது வழங்குவது குறித்து பல சர்ச்சைகள் நீடித்தாலும் பின் ஒரு கிருஸ்துமஸ் விழாவில் அந்த வருது வழங்கப்பட்டது.

பயன்பாடு

பயன்பாடு

ஹட் 8 இல் இருக்கும் ரேடியேட்டர் ஒன்றை பாதுகாக்க மக் செயின் ஒன்றை பயன்படுத்தினார் ட்யூரிங்.

சிலை

சிலை

ட்யூரிங் நினைவாக 2001 ஆம் ஆண்டு சாக்வில் பார்க்கில் அவரக்கு சிலை வைக்கப்பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தில் லோகோ ட்யூரிங்-ஐ சம்பந்தப்பட்டதாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவியது, பின் இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. லோகோ வடிவமைப்பாளர் மற்றும் ஸ்டாவ் ஜாப்ஸ் இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தனர்.

சைக்கிள்

சைக்கிள்

ஒரு முறை சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல சுமார் 60 மைல்கள் சைக்கிள் எடுத்து கொண்டே பள்ளிக்கு சென்றார் ட்யூரிங்.

ஒலிம்பிக் தொடர் ஓட்டம்

ஒலிம்பிக் தொடர் ஓட்டம்

கணிதம் மட்டுமின்றி ட்யூரிங் விளையாட்டு துறையிலும் சிறந்த விளங்கினார், இதன் காரணமாக 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டி தேர்விலும் கலந்து கொண்டார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Here you will find surprising facts about Bletchley Park genius Alan Turing. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X