Just In
- 12 min ago ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- 46 min ago ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- 2 hrs ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பில் கேட்ஸ் பற்றி உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலக பிரபலங்களில் ஒருவராகவும் இருக்கும் தொழில் அதிபரான பில் கேட்ஸ் பற்றி தான், இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள், பில் கேட்ஸ் குறித்து உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும், ஆனால் பில் கேட்ஸ் குறித்து உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ப்ரோகிராம்
இளமை காலத்தில் லேக்ஸைடு ப்ரெப் பள்ளி பருவத்தில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதினார்
பள்ளி
பில் கேட்ஸ் கோடிங் திறன் பற்றி அறிந்து கொண்ட பள்ளி நிறுவனம், பள்ளிக்காக சில கோடிங்களை எழுத பில் கேட்ஸிடம் கேட்டு கொண்டது
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நேரத்தை ஒதுக்க கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ்
கைது
பில் கேட்ஸ் 1977 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்
விமானம்
1997 ஆம் ஆண்டு வரை தனியார் விமானத்தில் பயனம் செய்த பில் கேட்ஸ் தற்போது தன் சொந்த விமானத்தை மட்டும் தான் பயன்படுத்துகின்றார்
பழைமை
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டா வின் சி எழுதிய பதிப்புகளை சுமார் 30.8 மில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கினார் பில் கேட்ஸ்
சொத்து
தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.
வருத்தம்
உலகில் இருக்கும் எந்த மொழிகளும் பில் கேட்ஸிற்கு தெரியாது
தேர்வு
SAT தேர்வில் பில் கேட்ஸ் 1600க்கு 1590 மதிப்பென்களை பெற்றார்
பணி
பில் கேட்ஸ் இன்றும் "Personal Agent," என்ற திட்டத்திற்காக பணியாற்றி வருகின்றார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470