Home
News

பில் கேட்ஸ் பற்றி உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலக பிரபலங்களில் ஒருவராகவும் இருக்கும் தொழில் அதிபரான பில் கேட்ஸ் பற்றி தான், இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள், பில் கேட்ஸ் குறித்து உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும், ஆனால் பில் கேட்ஸ் குறித்து உங்களுக்கு தெரியாத சில விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ப்ரோகிராம்

ப்ரோகிராம்

இளமை காலத்தில் லேக்ஸைடு ப்ரெப் பள்ளி பருவத்தில் தனது முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை எழுதினார்

பள்ளி

பள்ளி

பில் கேட்ஸ் கோடிங் திறன் பற்றி அறிந்து கொண்ட பள்ளி நிறுவனம், பள்ளிக்காக சில கோடிங்களை எழுத பில் கேட்ஸிடம் கேட்டு கொண்டது

 மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நேரத்தை ஒதுக்க கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினார் பில் கேட்ஸ்

கைது

கைது

பில் கேட்ஸ் 1977 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்

 விமானம்

விமானம்

1997 ஆம் ஆண்டு வரை தனியார் விமானத்தில் பயனம் செய்த பில் கேட்ஸ் தற்போது தன் சொந்த விமானத்தை மட்டும் தான் பயன்படுத்துகின்றார்

பழைமை

பழைமை

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டா வின் சி எழுதிய பதிப்புகளை சுமார் 30.8 மில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கினார் பில் கேட்ஸ்

 சொத்து

சொத்து

தனக்கு இருக்கும் சொத்துக்களில் தன் பிள்ளைகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை மட்டும் தான் பில் கேட்ஸ் வழங்க இருக்கிறார்.

வருத்தம்

வருத்தம்

உலகில் இருக்கும் எந்த மொழிகளும் பில் கேட்ஸிற்கு தெரியாது

தேர்வு

தேர்வு

SAT தேர்வில் பில் கேட்ஸ் 1600க்கு 1590 மதிப்பென்களை பெற்றார்

 பணி

பணி

பில் கேட்ஸ் இன்றும் "Personal Agent," என்ற திட்டத்திற்காக பணியாற்றி வருகின்றார்.

Best Mobiles in India

English summary
surprising facts about Bill Gates. Check out here some interesting and surprising facts about Bill Gates.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X