Home
News

அசத்தல் : சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்காக 'தீம்டு' ஸ்மார்ட்போன்கள்..!

By Muthuraj

சினிமாவை போல் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு ஊடகம் இல்லை என்பது தான் நிதர்சனம். அதனால் தான் சினிமாவை மாஸ் மீடியம் (Mass Medium) என்கிறார்கள்.

சினிமாவின் ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும் எதையும் விட்டு வைக்காது என்பதற்கு சினிமாவை சார்ந்து வெளியான பல வியாபார பொருட்களே சாட்சியாகும். தற்போது, அந்த சினிமா ஆதிக்கம் ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதன் விளைவாக வெளியான சூப்பர் ஹீரோ தீம்டு (Super Hero Themed) ஸ்மார்ட்போன்களை தான் கீழ்வரும்ஸ் லைடர்களில் தொகுத்துள்ளோம்.

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 01 :

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 01 :

சாம்சங் கேலக்சி எஸ்6 எட்ஜ் ஐயர்ன் மேன் எடிஷன்.

சாம்சங் :

சாம்சங் :

ஐயர்ன் மேன் ரசிகர்களை மனதில் வைத்து, சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐயர்ன் மேன் தீம்டு சாம்சங் கேலக்சி எஸ்6 எட்ஜ்.

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 02 :

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 02 :

நோக்கியா லுமியா 900 "தி டார்க் நைட் ரைஸஸ்" லிமிடட் எடிஷன்.

நோக்கியா லுமியா :

நோக்கியா லுமியா :

பேட் மேன் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பேட் மேன் தீம்டு நோக்கியா லுமியா 900. இது நோக்கியா லுமியாவின் 3 வருட பழைய மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 03 :

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 03 :

நோக்கியா லுமியா 925 சூப்பர்மேன் லிமிடட் எடிஷன்.

நோக்கியா லுமியா :

நோக்கியா லுமியா :

சூப்பர்மேன் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர்மேன் தீம்டு நோக்கியா லுமியா 925. மேன் ஆஃப் ஸ்டீல் திரைப்படம் வெளியான மறுநாளே இந்த லிமிடட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 04 :

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 04 :

ஆல்கேடெல் ஒன் டச் ஐடோல் அல்ட்ரா ஐயர்ன் மேன் எடிஷன்.

ஆல்கேடெல் :

ஆல்கேடெல் :

சாம்சங் நிறுவனத்தை போலவே ஆல்கேடெல் நிறுவனத்தின் ஐயர்ன் மேன் தீம்டு ஒன் டச் ஸ்மார்ட்போன்.

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 05 :

சூப்பர் ஹீரோ தீம்டு ஸ்மார்ட்போன் 05 :

சாம்சங் கேலக்சி எஸ்6 எட்ஜ்+ அண்ட்-மேன் எடிஷன்.

சாம்சங் :

சாம்சங் :

ஐயர்ன் மேன் தீம்டு எடிஷனை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் அண்ட் மேன் தீம்டு சாம்சங் கேலக்சி எஸ்6 எட்ஜ்+.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்காக 5 'தீம்டு' ஸ்மார்ட்போன்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X