வயசு முக்கியமில்ல, ஆசை தான் முக்கியம்..!

Posted By:

உங்களுக்கு எவ்வளவு வயதாகி இருந்தாலும் சரி, ஒரு சூப்பர் ஹீரோ போல பறக்க வேண்டும், தாவி குதிக்க வேண்டும், சரியான நேரத்தில் உதவி செய்ய வேண்டும் போன்ற எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும், முக்கியமாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் பார்த்தப் பின் சொல்லவே வேண்டாம்...!

ஹூம்ம்ம்... நமக்கு கொடுத்து வச்சது 'இவ்ளோ'தான்..!

அப்படியான நமது சூப்பர் ஹீரோ ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் - வீடியோ கேம்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அடிமை :

அடிமை :

வீடியோ கேம் என்று வந்து விட்டால், வயது பாரபட்சம் இன்றி அனைவருமே அதற்கு அடிமை தான்..!

மாறி விடுவோம் :

மாறி விடுவோம் :

இன்னும் சொல்லப் போனால் சில நேரங்களில், சூப்பர் ஹீரோ வீடியோ கேம் விளையாடும் போது நாம் சூப்பர் ஹீரோவாகவே மாறி விடுவதும் உண்டு..!

கட்டாயம் :

கட்டாயம் :

அப்படியாக சூப்பர் ஹீரோ வீடியோ கேம் பிரியர்கள் கட்டாயம் விளையாட வேண்டிய வீடியோ கேம்களைதான், பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

சூப்பர் ஹீரோ கேம் :

சூப்பர் ஹீரோ கேம் :

ஃப்ரீடம் ஃபோர்ஸ் (Freedom Force)

சூப்பர் ஹீரோ கேம் :

சூப்பர் ஹீரோ கேம் :

டெட்பூல் (Deadpool)

சூப்பர் ஹீரோ கேம் :

சூப்பர் ஹீரோ கேம் :

அல்டிமேட் மார்வல் vs காப்கோம் 3 ( Ultimate Marvel Vs. Capcom 3)

சூப்பர் ஹீரோ கேம் :

சூப்பர் ஹீரோ கேம் :

இன்ஃபேமஸ் 2 (Infamous 2)

சூப்பர் ஹீரோ கேம் :

சூப்பர் ஹீரோ கேம் :

மார்வல் அல்டிமேட் அள்ளியன்ஸ் 2 (Marvel Ultimate Alliance 2)

படங்கள் :

படங்கள் :

குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்கள் வெளியான பின்பு தான் வீடியோ கேமில் பிரபலமாகும், ஆனால் 'டெட்பூல்' அப்படி இல்லை..!

திரைப்படம் :

திரைப்படம் :

'டெட்பூல்' திரைப்படம் அடுத்த ஆண்டு (2016) தான் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளுக்கு - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Checkout here some Superhero Games You Have to Play. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot