இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

|

வேகமா.. வேகமா..! என்று எல்லோரும் அவசர அவசரமாக Amazon தளம் நோக்கி படையெடுப்பதற்கான முக்கிய காரணம், இன்று உங்களுக்கு Samsung Galaxy M53 5G மீது கிடைக்கும் நம்ப முடியாத சலுகை தான்.

ஆம், இதுவரை இல்லாத அளவிற்கு, புதிய Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மாடல் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், ரூ. 32,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.11,949 விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

Samsung Galaxy M53 5G இப்போது அமேசான் வலைத்தளத்தில் 21 சதவீத தள்ளுபடியுடன் புதிய விலை குறைப்பைப் பெற்றுள்ளது.

என்னப்பா? வெறும் 21 சதவீதம் தானா? இந்த சலுகையை வைத்து எப்படி Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை ரூ. 11,949 என்ற விலைக்கு வாங்க முடியும் என்று, உங்களில் சிலர் கேள்வி கேட்பது எங்களுக்கு இங்கு வரை கேட்கிறது. விஷயம் இருக்கு பாஸ், ரூ. 11,949 விலையில் வாங்க வாய்ப்பிருக்கும்.

கண்களை மூடிக்கொண்டு யோசிக்காமல் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன் இதனா?

கண்களை மூடிக்கொண்டு யோசிக்காமல் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன் இதனா?

உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள யாருக்கோ ஒரு புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க நீங்கள் பிளான் செய்து வருகிறீர்கள் என்றால், யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டு நீங்கள் தாராளமாக இந்த Samsung Galaxy M53 5G மாடலை தேர்வு செய்யலாம்.

இது டாப் செஜ்மெண்ட் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பு தான் என்றாலும் கூட, இப்போது இதை நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

5ஜி போன் வாங்க ஆசையா? அப்போ இந்த கம்மி விலை 5G போன்களை பாருங்க.!5ஜி போன் வாங்க ஆசையா? அப்போ இந்த கம்மி விலை 5G போன்களை பாருங்க.!

பட்ஜெட் விலையில் புது போன் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!

பட்ஜெட் விலையில் புது போன் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!

5ஜி இணக்கத்துடன் இப்போது இந்தியாவில் வாங்கக் கிடைக்கும் பெஸ்டான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Samsung Galaxy M53 5G திகழ்கிறது. அதுவும் இது ஒரு சாம்சங் தயாரிப்பு என்பதனால், விற்பனைக்கு பிந்தைய சேவையும் இதில் சூப்பராக இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி, இப்போது எப்படி இந்த Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் கூடுதல் சலுகைகளை பயன்படுத்தி வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

Samsung Galaxy M53 5G மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறது?

Samsung Galaxy M53 5G மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறது?

Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 32,999 ஆகும். இது இப்போது 21% சலுகையுடன் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இதன் மூலம் இந்த சலுகையால் உங்களுக்கு ரூ. 7,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. இது உங்களுக்கு பொதுவாக கிடைக்கும் சலுகையாகும்.

இந்த சலுகைக்கு மேல் கூடுதல் சலுகையை பயன்படுத்தும் போது, உங்களால் இந்த Samsung Galaxy M53 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

எப்போதும் என்ன எக்ஸ்ட்ரா சலுகை கிடைக்கிறது என்பதை கவனியுங்கள்.!

எப்போதும் என்ன எக்ஸ்ட்ரா சலுகை கிடைக்கிறது என்பதை கவனியுங்கள்.!

அமேசான் சலுகைகளை பொறுத்தவரை, உங்கள் எப்போதும் கிடைக்கும் பொதுவான சலுகைகளுடன் கூடுதல் சலுகையாக சில வங்கிகள் மூலம் கிடைக்கும் சலுகை மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் அனுமதிக்கிறது.

இந்த எக்ஸ்ட்ரா சலுகைகளை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் எப்போதும் அதிக லாபத்தை நம்மால் பெற முடியும் என்பதை மறக்காதீர்கள்.

லேட்டஸ்ட் சாதனங்களை வாங்க எப்போதும் இதை செய்ய மறக்காதீர்கள்.!

லேட்டஸ்ட் சாதனங்களை வாங்க எப்போதும் இதை செய்ய மறக்காதீர்கள்.!

இந்த தயாரிப்பு மட்டுமல்ல, எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை நீங்கள் வாங்கினாலும், அதன் மீது எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறதா என்று கவனிக்க மறக்காதீர்கள்.

ஒரு புதிய சாதனத்தை, உங்களுடைய பழைய சாதனம் கொண்டு எக்ஸ்சேஞ் செய்து வாங்கும் போது அதன் விலையில் பாதிக்கு-பாதி குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதையும் மறக்காதீர்கள்.

குறைந்த செலவில் லேட்டஸ்ட் சாதனங்களை வாங்க இதுவே சிறந்த முறையாகும்.

அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!

குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே தள்ளுபடி.! உடனே முந்துங்கள்.!

குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே தள்ளுபடி.! உடனே முந்துங்கள்.!

சரி, இப்போது Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மீது இப்போது ரூ. 22,000 எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது.

இந்த எக்ஸ்சேஞ் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 11,949 என்ற விலையில் வாங்க முடியும் என்று அமேசான் குறிப்பிடுகிறது.

வொர்கிங் கண்டிஷனில் இருக்கும் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால் உடனே முந்துங்கள்.

Best Mobiles in India

English summary
Super Massive Deal On Samsung Galaxy M53 5G From Amazon India Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X