அலுவலகத்தில் அரசியல் வேண்டாம்: பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியது என்ன?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பங்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் சிறந்த வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இந்நிலையில் அலவலக நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் தனதுபணியாளர்களுக்கு எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பணியாளர்களுக்கு இது தொடர்பாக மெயில் அனுப்பியுள்ளார். அதில் சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வது
நிறுவனம் மேம்பாட்டுக்கும் உதவும். இதை விடுத்து நடப்பு செய்திகள் குறித்தும் அரசியல் குறித்தும் விவாதிப்பது வேலை நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!

யாரையும் கிண்டலடிக்காதீர்கள்

யாரையும் கிண்டலடிக்காதீர்கள்

பின்பு நமது முதன்மை பொறுப்பு வேலையை செய்வதுதான், அதற்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம், வேலைக்கு தொடர்பில்லாத அரசியல் விஷயங்களை பேசி நேரத்தை செலவிட வேண்டாம் என்றும், யாரையும் கிண்டலடிக்காதீர்கள், சக ஊழியர்களுக்கு மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

 கூகுள் கோ ( Google Go )

கூகுள் கோ ( Google Go )

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் கூகுள் கோ ( Google Go ) என்கிற ஒரு ஆப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது சிலர் இந்த செயலியை பயன்படுத்தி இருக்கலாம்.பின்பு ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட லைட் வெயிட் ஆப் ஆனது கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே.! என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே.! என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்

 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே ...

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே ...

இருந்தபோதிலும் ஒரு சில நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே அணுக கிடைத்த இந்த கூகுள் கோ ஆப், இப்போது உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்படி கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர்

அதன்படி கூகுள் நிறுவனம் சிறந்த இலகுரக வெறும் 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த ஆப் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும். கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இயங்கும் எந்த ஒரு ஸ்மார்ட் போனுக்கு கிடைக்கும். இந்த இலகுரக கூகுள் கோ ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai Sent Email to Employee's about Political debates at workplace: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X