Sundar Pichai: உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவச இண்டர்நெட்: சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு.!

|

டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மற்ற கூட்டத்தில் சுந்தர் பிச்சை பங்கேற்று பேசும்போதும், உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, இன்டர்நெட் இணைப்பு தேவை என கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

மேலும் உலக பொருளாதார மற்ற கூட்டத்தில் சுந்தர் பிச்சை கூறியுள்ளது என்னவென்றால், உலகில் உள்ளஒவ்வொருவருக்கும், இலவச இணைய வசதி வேண்டும். அனைவருக்கும் இலவச மற்றும் வெளிப்படையானஇணையம் தேவை என்றாலும், ஒவ்வொரு நாட்க்கும் அதன் தரவு இறையாண்மையும் முக்கியம், அது
பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் அழகு

பொருளாதாரத்தின் அழகு

குறிப்பாக இணையம் என்பது உண்மையில் ஒரு ஏற்றுமதி தயாரிப்பாகும், இந்தியாவில் யுடியூப்பில் ஒருவர்வீடியோவை உரவாக்கி பதிவிட்டால், அது உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்களைப் பெறுகிறது, இதுவேடிஜிட்டல் பொருளாதாரத்தின் அழகு.

சபாஷ்., ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதம்: ரூ.63,000 இழப்பீடு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி- எதற்கு தெரியுமா?சபாஷ்., ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதம்: ரூ.63,000 இழப்பீடு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி- எதற்கு தெரியுமா?

ஆரம்ப காலத்தில்

ஆரம்ப காலத்தில்

ஆரம்ப காலத்தில் நான் ஒரு தொலைபேசி மற்றும் தொலைக்காட்சிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது, இந்த சாதனங்கள் என் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு முறையும் தொழில்நுட் நம் வாழ்க்கையில் எத்தகைய முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை கண்டேன்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

தற்சமயம் செயற்கை நுண்ணறிவு எப்படி மருத்துவம், வானிலை உள்ளிட்டவற்றில் சிறந்த ஒரு பாத்திரத்ததைவகிக்க முடியும் எனபதை காண்கிறேன். மேலும் செயற்கை நுண்ணறிவு பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது
ஒரு நாடு மூலம் பாதுகாப்பை பெற முடியாது. அதற்கு உலகளாவிய கட்டமைப்பு தேவை. அனைத்து நாடுகளும்ஒத்துழைக்கும் என நம்புகிறேன் என சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

தாய் நிறுவனமான ஆல்பாபெட்

தாய் நிறுவனமான ஆல்பாபெட்

சுந்தர் பிச்சை அவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டு என்று கூறினால் அது மிகையாகாது. அவர் பணிபுரிந்து வரும் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் அதிகாரத்தை பெற்றார், அத்துடன் அந்நிறுவனத்தின் பங்குகள் மற்றும் மிகப்பெரிய சம்பள உயர்வும் அவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவருக்கு ஒரு நல்ல ஆண்டாகவே தொடங்கியுள்ளது.

முகேஷ் அம்பானியை மிரளவிட்ட ஸ்டார்ட்டப் நிறுவனம்! 1ரூபாயில் 1ஜிபி டேட்டா-இலவசமாகவும் டேட்டாவா?முகேஷ் அம்பானியை மிரளவிட்ட ஸ்டார்ட்டப் நிறுவனம்! 1ரூபாயில் 1ஜிபி டேட்டா-இலவசமாகவும் டேட்டாவா?

கூகுளையே நம்பியுள்ளது

கூகுளையே நம்பியுள்ளது

சுந்தர் பிச்சை சி.இ.ஓ.வாக பதவி ஏற்றதும் ஆல்பாபெட் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெறும் என்று கூறப்பட்டதால் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்தன. 2020 தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் விளம்பர செய்ய கூகுளையே நம்பியுள்ளது.

Best Mobiles in India

English summary
Sundar Pichai Free Internet Speech at WEF 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X