சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.!

|

செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

சன்டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ரூ.130க்கு வரம்பற்ற எப்டிஏ சேனல்களை வழங்குகின்றது. இதை மகிழ்ச்சியாக கண்டு களியுங்கள். மேலும், கூடுதல் என்சிஎப் ஸ்லாப்பையும் நீக்கியுள்ளது சன் டைரக்ட்.

சன் டைரக்ட் டிடிஎச்

சன் டைரக்ட் டிடிஎச்

தென்னிந்தியாவை மையமாக கொண்டு இயங்குகிறது சன் டைரக். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் என்சிஎப் சேனல்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது நீக்கியுள்ளது. ரூ.130க்கு வரம்பற்ற எப்டிஏ சேனல்களையும் வழங்குகிறது.

டிராய் விதி மற்றும் கட்டணம்

டிராய் விதி மற்றும் கட்டணம்

ஒவ்வொரு டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டரும் அடிப்படை விலையாக ரூ .130 மற்றும் வரிகளை வசூலிக்க வேண்டும். இது நெட்வொர்க் திறன் கட்டணம் (என்.சி.எஃப்). ரூ .130 மற்றும் என்.சி.எஃப் ரூ .153 வரி உடன் சேர்த்து, சந்தாதாரர்கள் 100 எஃப்.டி.ஏ சேனல்களை காண முடியும்.

வாய்ஸ்காலோடு தினமும் 3ஜிபி: அசத்தும் வோடபோன் ஜியோ ஏர்டெல் பிஎஸ்என்எல்.!

கூடுதல் கட்டணம்  சன்டைரக்ட் நீக்கியது:

கூடுதல் கட்டணம் சன்டைரக்ட் நீக்கியது:

ஒரு சந்தாதாரர் தங்கள் பட்டியலில் 100 க்கும் மேற்பட்ட சேனல்களைக் இருக்க வேண்டும் என விரும்புகிறார். பின்னர் 25 சேனல்களுக்கு பெற கூடுதலாக ரூ .20 செலுத்த வேண்டும். சன் டைரக்ட், அதன் புதிய நடவடிக்கையில், இந்த கூடுதல் என்.சி.எஃப் கட்டணத்தை நீக்கியுள்ளது.

பப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.!

155 எப்டிஏ சேனல்கள்

155 எப்டிஏ சேனல்கள்

அதாவது 100 க்கும் மேற்பட்ட சேனல்களை தங்கள் சந்தாவில் பெற விரும்பும் சந்தாதாரர்கள் கூடுதல் ரூ .20 செலுத்த வேண்டியதில்லை. சன் டைரக்ட் வாடிக்கையாளர்கள் சுமார் 155 எஃப்.டி.ஏ சேனல்களை ரூ .130 என்.சி.எஃப் மற்றும் வரிகளுடன் காண முடியும்.

ஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.!

கட்டணம் மற்றும் வரி:

கட்டணம் மற்றும் வரி:

சன் டைரக்ட் சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவில் பல எஃப்.டி.ஏ சேனல்களைச் சேர்க்க முடியும். மேலும் அவர்கள் செலுத்த வேண்டியது ரூ .130 மற்றும் வரி மட்டுமே. இது முழு அளவிலான எஃப்.டி.ஏ சேனல்களுக்கு ரூ .153 ஆக இருக்கும்.

1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!

 டாடா ஸ்கை என்சிப் சேனல் தள்ளுபடி

டாடா ஸ்கை என்சிப் சேனல் தள்ளுபடி

டாட்டா ஸ்கை தங்கள் சந்தா திட்டங்களில் லைட் பேக்குகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்களுக்கு என்.சி.எஃப் தள்ளுபடி செய்கிறது. உங்கள் சந்தாவிற்கான சேனல்களைத் தேர்ந்தெடுக்கும்போது, லைட் பேக்கைச் சேர்த்தால், உங்கள் டாடா ஸ்கை சந்தாவுக்கு நீங்கள் என்.சி.எஃப் இல் தள்ளுபடியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sun Direct Removes Additional NCF Slab and FTA Channels at Rs 130 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more