Home
News

சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.!

டாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்தவரிசையில் டாடா ஸ்கை,ஏர்டெல் நிறுவனங்களுக்க போட்டியாக 'சன் டைரக்ட்' இப்போது புதய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சன் டைரக்ட் நிறுவனம்

சன் டைரக்ட் நிறுவனம்

குறிப்பாக சன் டைரக்ட் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் சிறந்த திட்டங்கள் மற்றும் அருமையானசேவைகளையும் வழங்கி வருகிறது. பின்பு சன் டைரக்ட் பொறுத்தவரை குறைந்த விலையிலும் கிளாரிட்டியான சேனல்களை பெற முடியும்.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம்

அதேசமயம் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளது. இருந்தபோதிலும் சன் டைரக்ட் திட்டங்கள் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இப்போது வந்த அறிவிப்பு

இப்போது வந்த அறிவிப்பு

இப்போது வந்த அறிவிப்பு என்னவென்றால் ஒவ்வொரு முதன்மை இணைப்பிலும் பொதுவாக வசூலிக்கப்படும் ரூ 130-க்கு (நெட்வார்க் கெபாசிட்டி, என்.சி.எஃப்) 155 சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் என சன் டைரக்ட் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

இதற்கு முன்பு சன் டைரக்ட் வழங்கிய 100சேனல்களை விட 55 சேனல்கள் அதிகரித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது. பின்பு அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர என்.சி.எஃப் இறுதி தொகை ரூ.153-ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மடங்கு கிளாரிட்டி

இரண்டு மடங்கு கிளாரிட்டி

மேலும் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு சேனலும் எஸ்.டி சேனலை விட இரண்டு மடங்கு கிளாரிட்டியாக இருக்கும் என சன் டைரக்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் மூலம் ஒரு சந்தாதாரர் 155எஸ்.டி சேனல்கள் அல்லது 77 ஹெச்டி சேனல்களை ரூ.153என்.சி.எஃப்-ல் பெறலாம, பின்பு ஒவ்வொரு கூடுதல் 25எஸ்.டி சேனல்களுக்கும் என்.சி.எஃப் ரூ.20 அதிகரிக்கும்.

 டாடா ஸ்கை

டாடா ஸ்கை

சன் டைரக்ட் நிறுவனத்திற்கு போட்டியா இருக்கும் டாடா ஸ்கை மற்றும் ஏர்டெர் டிஜிட்டல் டிவி நிறுவனங்கள்ரூ.153-க்கு 100எஸ்.டி சேனல்களை மட்டுமே வழங்குகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sun Direct offers 155 channels for Rs 130 network capacity fee and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X