Home
News

ரூ.11,400-க்கு விற்பனையான Air Cooler இப்போ 90% தள்ளுபடியுடன் ரூ.1,100 மட்டுமே.! எங்கே வாங்கலாம்?

வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. மக்களால் சூரியனின் சூட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் ஆன்லைனில் AC, ஏர் கூலர், கூலிங் ஃபேன், டவர் பேன் போன்ற சாதனங்களை கம்மி விலையில் வாங்க முயன்று வருகின்றனர்.

அப்படி குறைந்த விலையில் உங்கள் வீட்டிற்கும் உங்கள் குடும்பத்திற்கும் தேவையான ஒரு குளிர்ச்சி சாதனத்தை நீங்கள் வாங்க ஐடியா வைத்திருந்தாலோ அல்லது ஐடியாவே இல்லாமல் இருந்தாலோ இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் எப்படி மிகவும் குறைந்த விலையில் ரூ.10,000 நேரடி தள்ளுபடியுடன் வெறும் ரூ. 1000 செலவில் ஒரு புது ஏர் கூலரை வாங்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

ரூ.11,400-க்கு விற்பனையான Air Cooler இப்போ 90% தள்ளுபடியுடன் ரூ.1,100!

எது, ரூ.10,000 நேரடி தள்ளுபடியா? என்று நீங்கள் ஷாக் ஆவது எங்களுக்கு புரிகிறது. ஆம், மக்களே உண்மையாகவே இந்த சலுகை இப்போது லைவில் உள்ளது. இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் சலுகையானது உங்களுக்கு பிளிப்கார்ட் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. SummerCool 75 L Room and Personal Air Cooler என்ற சாதனத்தின் மீது தான் இந்த சலுகை இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 75L என்பது குறிப்பிடத்தக்கது.

இது நீண்ட தூரங்களில் அதிகபட்ச குளிரூட்டும் காற்றை வழங்குகிறது. இதனால், உங்கள் அறையின் ஒட்டுமொத்த வெப்பத்தையும் தணிக்கிறது. இந்த ஏர் கூலர், 75L கொள்ளளவு உடன் வருகிறது. இதில் உள்ள குளிரூட்டலுக்கான விசிறி காற்று ஈரப்பதத்துடன் வீட்டிற்குள் சுழற்சி செய்கிறது. இது ஹனி கோம் பட்டைகளில் உடன் வருகிறது. இது அதிக அடர்த்தி கொண்டதாக வழங்கப்பட்டுள்ளதனால், அதிக நேரம் சிறந்த குளிர்ச்சியை வழங்கும் தன்மையை இந்த சாதனம் கொண்டுள்ளது.

அதே வேளையில் இது உங்கள் அறையின் எதோ ஒரு மூலையில் கட்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத ஏர் கூலரில் இன்வெர்ட்டர் இணக்கத்தன்மையும் உள்ளது, இதனால் தொடர்ச்சியான குளிரூட்டல் உங்களுக்கு கிடைக்கிறது. மின் தடையின் போது கூட நீங்கள் குளிர்ந்த காற்றை உணர இது அனுமதிக்கிறது என்பதே சிறப்பான விஷயமாகும். அதுமட்டுமின்றி, இது பவர் சேவிங் அம்சத்துடனும் வருகிறது.

இதில் கீழே சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இதை வீட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் இழுத்து செல்ல அனுமதிக்கிறது. இதன் ஹனி கொம் கூலிங் பேட் அம்சத்துடன் வருகிறது. இது இன்வெர்ட்டர்-இணக்கமான ஏர் கூலர் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறோம். சரி, இப்போது இந்த SummerCool 75 L Room and Personal Air Cooler மீது கிடைக்கும் Flipkart சலுகையைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்களின் கோடைகால குளிர்ச்சித் தேவைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் இந்த அருமையான சாதனத்தை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் சூரியனின் வெப்பத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். குறிப்பாக மின்சாரம் இல்லாத நேரங்களிலும் இது சிறப்பாக வேலை செய்கிறது. குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தும் போது அதிகபட்ச செயல்திறனுடன் செயல்படுவதால், இந்த ஏர் கூலர் மின்சார கட்டணத்தையும் கணிசமாக குறைக்கிறது.

இந்த ஏர் கூலரின் அசல் விலை ரூ. 11,410 ஆகும். இருப்பினும், இப்போது இதன் மீது 90% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஏர் கூலரின் விலை ரூ.1,100 விலைக்கு வாங்க கிடைக்கிறது. வெறும் 1000 ரூபாய் மதிப்பில் 75L ஏர் கூலர் சாதனத்தை நீங்கள் வேறு எங்கும் வாங்கிட முடியாது என்பதே உண்மையாகும். இந்த சலுகையை நழுவ விடாமல் உடனே ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
SummerCool 75 L Room and Personal Air Cooler Gets 90 Percentage Discount From Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X