குழந்தைகளுக்கான டாப் 5 சாதனங்கள் சம்மர் ஸ்பெஷல்

|

கோடை காலத்தை குழந்தைகள் பயனுள்ள வகையில் கொண்டாடவே இந்ந சாதனங்கள்.

குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மற்றும் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும்,குழந்தைகள் தங்களது வேலைகளை எளிமையாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலே இந்ந சாதனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இன்றைய குழந்தைகளின் கல்வி எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அதிக விஷியங்களை கம்பியூட்டரிலே தெரிந்துகொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் இந்த சாதனங்களை குழந்தைகளுக்கு அளித்து அவர்களது வேலைகளை எளிமையாக்கி கொள்ள உதவ வேண்டும்.

கிழே உள்ள சிலைட்சோவில் குழந்தைகளுக்கு பயன்படும் சாதனங்கள் மற்றும் அதன் பயன்களை பார்க்கலாம்.

Click Here For New Gadgets Gallery

ஹச்பி(HP) இங்க் அன்வான்டேஜ் பிரிண்டர்

ஹச்பி(HP) இங்க் அன்வான்டேஜ் பிரிண்டர்


வீட்டில் உள்ள பெற்றோர்களுக்கு தெரியும் குழந்தைகள் தங்களுக்கு சம்மர் வெக்கேஷனில் கொடுக்கப்பட்ட வேலைகளை கடைசி நேரத்தில் தான் செய்ய நினைப்பார்கள் என்று.

தங்களது ப்ராஜெக்டுகளை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் சொல்வார்கள். இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதறக்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் வீட்டிலேயே பிரிண்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம்

ஹச்பி(HP) நிறுவனம் குறைந்த விலையில் தரமான பிரிண்டர்களை வழங்குகின்றன.
ஹச்பி(HP) இங்க் ஜெட் பிரிண்டரை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் வீட்டின் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹச்பி(HP) பெவிலியன் 23-f201

ஹச்பி(HP) பெவிலியன் 23-f201

கம்பியூட்டர் குழந்தைகளுக்கு எவ்வளவு தேவை என்று இன்றைய பெற்றோர்களுக்கு தெரியும். குழந்தைகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள மற்றும் அவர்களுக்கு தேவையான தகவல்களை பெற கம்பியூட்டர் தேவை.

ஹச்பி(HP) நிறுவனம் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட் கம்பியூட்டர்களை வழங்குகின்றன. ஹச்பி(HP) பெவிலியன் 23-f201 ஆல் இன் ஒன் பிசி.

23 இன்ஞ் ஹச்டி டச் டிஸ்பிளே
3.3 GHZ பிராசஸர்
இன்டெல் H77 சிப்செட்
4 GB DDR3 RAM
Wi-Fi,
2 USB v3.0
4 USB v2.0
வெப்கேம்

போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

பென் டிரைவ்

பென் டிரைவ்

குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் போல் பென் டிரைவும் அவர்களுக்கு தேவையான பொருளாகிவிட்டது.

குழந்தைகள் தங்களுக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ள பென் டிரைவ் உதவுகிறது.

எம்பி3 பிளேயர்

எம்பி3 பிளேயர்

நிறைய குழந்தைகளுக்கு இசை மிகவும் பிடிக்கும். குழந்தைகள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள இசை உதவும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எம்பி3 பிளேயரை பரிசாக அளிக்கலாம்.

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி ஒரு கம்பியூட்டரை போன்றது. இதிலே குழந்தைகள் தங்கள் ப்ராஜெக்டுகளுக்கு தேவையான வீடியோக்களை லைவாக ஆன்லைனில் பார்க்கலாம்.

குழந்தைகள் தங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைனில் படிக்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X