Home
News

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..!

மொபைல் பேனல், ஹெட் செட் வயர், யூஎஸ்பி கேபில், கடிக்கரத்தின் வார் என எந்தக் கருவியில் இருந்து, எது எப்போது பிய்த்துக்கொண்டு வரும் என்று யூகிக்கவே முடியாது.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..!

அதற்க்காக எந்த நேரமும் கையில் பசைகளையும், டேப்புகளையும் வைத்துக்கொண்டு சுற்றவும் முடியாது, கருவிகளை பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. அதற்க்கான சூப்பர் தீர்வுதான் இந்த சுக்ரு ரப்பர்..!

ஆபிஸ் போக பிடிக்கலயா, இனி பிடிக்கும்..!

சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சுக்ரு ரப்பரை எப்படி வேண்டுமானாலும் தேவைக்கேற்ப உருமாற்றிக் கொள்ளலாம், எந்தவொரு பிய்ந்த அல்லது உடைந்த கருவிகளையும் சேர்த்து ஒட்ட வைக்கலாம். சுக்ரு என்றால் அயர்லாந்து மொழிப்படி விளையாடு என்று அர்த்தம். அர்த்தத்தைப் போலவே இதைக்கொண்டு, அத்துணை ரிப்பேர்களையும் ஹாயாக விளையாடிக் கொண்டே செய்ய முடியும். களிமண் கொண்டு பிடித்த உருவத்தை செய்வது போலத்தான் இதுவும்.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..!

அவசரத்தில் அண்டாக்குள் கைவிட்டால் கூட போகாது, அது போன்ற நேரத்தில் சின்ன சின்ன வயர் துண்டுகள், நெட்‌டுகள், போல்டுகள் எல்லாம் கிடைக்குமா என்ன, அந்த நேரத்தில் சட்டென்று இதை எடுத்து ஒட்டிக் கொள்ளலாம். மற்ற தயாரிப்புகளைப் போல இது ஒட்டிய பின் இறுகி விடாது, எப்போதும் வளையத்தக்கபடியேதான் இது இருக்கும், அதே சமயம் பலமானதாகவும் இருக்கும்.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..!

அது மட்டுமின்றி, சுக்ரு ரப்பர் வாட்டர் ப்ரூஃப் கொண்டது மற்றும் 180 செல்சீயஸ் வரை வெப்பத்தை தாங்க கூடியது. வெறும் ஆறே நொடிகளில் எதையும் இணைத்து வைக்க கூடிய இந்த சுக்ரு ரப்பரை முழுமையான பர்ஃபெக்ட் பொருளாக உருவாக்க 6 ஆண்டுகள் ஆனதாம்.

Best Mobiles in India

English summary
A silicone material that can be shaped like playdough, can bond to almost any surface and after a few hours of exposure to air becomes a super tough, durable rubber.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X