என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

By Keerthi
|

அதிகாலையில் நமது மொபைலில் அடிக்கும் அலாரத்தை ஆஃப் செய்வதில் இருந்து நம்முடைய அன்றைய சோம்பேறித்தனம் ஆரம்பிக்கிறது எனலாம்.

அதில் தொடங்கி இரவில் தூங்க போகும் வரை நமது சோம்பல் தான் நிச்சயம் நம்மை ஆளும்.

ஆனால், உலகின் மிகப்பெரிய மனிதர்கள் எழும் நேரம் உங்களுக்கு தெரியுமா.

தெரியவில்லை எனில் கீழே பாருங்கள் அவர்கள் கண் விழிக்கும் நேரத்தை.....

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?


ஆப்பிளின் CEO வான டிம் குக் எழுவது தினமும் காலை 5 மணிக்கு.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

ஆப்பிளின் ஸ்டிவ் ஜாப்ஸ் எழுந்தது காலை 6 மணிக்கு.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?


சிஸ்கோவின் பத்மஸ்ரீ வாரியர் எழுவது 5 மணிக்கு அவரது ஆபிஸ் நேரம் சரியாக காலை 8.30 மணி.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

பே பாலின் ஜெப் ஜோர்டன் தினசரி ஆபிஸ் இருக்கும் நேரம் காலை 5 மணி.

 இங்க வாங்க இங்க வாங்க

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?


AOL CEO வான Tim Armstrong எழுவது காலை 5 மணி தான்.

 என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

Ericsson CEO வான Hans Vestberg எழுவது 8 மணிக்கு தான் ஆனால் உறங்குவதோ அதிகாலை 4 மணிக்கு.

 என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

வோடபோனின் CEO வான Vittorio Colao தினம் எழுவது 6 மணிக்கு.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?


யாஹூ வின் CEO வான Marissa Mayer தினமும் உறங்குவது 4 மணி நேரம் தானாம்.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

LivingSocial's CEO வான Tim O'Shaughnessy தினம் எழுவது 5 மணிக்கு.

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

என்னது, இவங்க எந்திரிக்கிற டைம் இதுவா?

Kayak CEO வான Paul English எழுவதும் 5 மணிக்குதான்

 இங்க வாங்க இங்க வாங்க

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X