கண்ணால் காண்பது பொய், கேமிராவே மெய்..!

  |

  ஒற்றை நிலா, கோடி கோடி நட்சத்திரங்கள் என வானத்தை பார்த்துக் கொண்டே, மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கிடக்கும் அனைவருமே கவிஞர்கள்தான், ஏனெனில் வான்வெளி அவ்வளவு அழகு...!

  இந்திய இரவுகள் : பிரமிக்க வைக்கும் அழகு..! (புகைப்படத்தொகுப்பு)

  ஆனால் வான்வெளி, நாம் கண்ணால் காண்பதை விட 100 கோடி மடங்கு அதிக அழகு கொண்டது என்பது தான் நிதர்சனம், அப்படியாக மனித கண்களுக்கு தெரியாத மற்றும் ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து மகிழ முடியாத சில அற்புதமான வான்வெளிக்காட்சிகளின் புகைப்படத்தொகுப்பே இது..!

  கண்களை குழப்பும் செயற்கைகோள் புகைப்படங்கள்..!

  மேலும் கீழ்வரும் ஸ்லைடர்களில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் எல்லாம், 2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் (Astronomy Photographer of the Year 2015) புகைப்பட போட்டியில் அசத்திய புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  கடந்த மார்ச் மாதம் நடந்த சூரிய கிரகணம்..!
  புகைப்படம் : லுக் ஜாமெட் (Luc Jamet), 2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்பட போட்டியின் வெற்றியாளர்..!

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  சி/2014 இ2 ஜாக்யூஸ் (C/2014 E2 Jacques) என்ற வால் நட்சத்திரம் நேபுளாவின் (Nebula) இதயத்தின் நடுவே புகுந்து செல்லும் அற்புதமான காட்சி..!
  புகைப்படம் : லெஃப்டரீஸ் வெலிஸ்சரடோஸ் (Leftries Velissaratos)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  நேபுளாவின் (Nebula) அளக்க முடியாத பரப்பு..!
  புகைப்படம் : மார்ட்டின் கேம்ப்பெல் (Martin Campbell)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  பல மணி நேரங்கள் மலை உச்சியில் அமர்ந்து காத்துக்கிடந்த பின் கிடைத்த அரோரோவின் (The Arora) அற்புத காட்சி..!
  புகைப்படம் : ஜேமன் பெர்ஸி (Jamen Percy)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள்

  நிலவொடு சேர்த்து இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்..!
  புகைப்படம் : டேனியல் பெர்னான்டஸ் கஸெட் (Daniel Fernandaz Caxete)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  ஓரியன் நேபுளா (Orion Nebula)..!
  புகைப்படம் : டேவிட் டொல்லிடே (David Tolliday), இந்த ஆண்டின் புதிய வரவாய் தேர்வு செய்யப்பட்ட புகைப்படக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  வால் நட்சத்திரம் C/2014 Q2 லவ்ஜாய்..!
  புகைப்படம் : 15 வயது நிரம்பிய ஜார்ஜ் மார்ட்டின் (George Martin), இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்பட கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர்..!

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  மஞ்சள், சிவப்பு, பச்சை, நீளம் போன்ற வண்ணகளின் கலவையில் ஸியரியஸ் (Sirius) நட்சத்திரம்..!
  புகைப்படம் : டேவிட் பை (David Pye)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  வில் வடிவ பால்வெளி மண்டலத்தை புகைப்படமெடுக்கும் ரஷ்ய புகைப்படக்காரர் யுரி வெஸ்ட்னீ (Yuri Zvezdny)..!

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  விமானத்தில் இருந்து தெரியும் முழுமையான சூரிய கிரகணம்..!
  புகைப்படம் : 7 வயது நிரம்பிய ஃபிலிப் ராவ்லேன்ட் (Philippe Rowland).

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  எம் 33 விண்மீன் (The galaxy M33)..!
  புகைப்படம் : மைக்கேல் வான் டுர்ன் (Michael Van Doorn)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  அன்டென்னே விண்மீன் (Antennae)..!
  புகைப்படம் : ரோல்ஃப் ஒஸ்லென் (Rolf Oslen).

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  நிலவின் முகமும் அதன் பின்னால் செவ்வாய் கிரகமும்..!
  புகைப்படம் : ஏறிக் டூப்ஸ் (Eric Toops)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  செவ்வாய் கிரகத்துடன் வால் நட்சத்திரம் C/2013 A1..!
  புகைப்படம் : சபஸ்டியன் வோல்ட்மெர் (Sebestian Voltmer)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  சன்செட் பீக் (Sunset Peak)..!
  புகைப்படம் : சாப் ஹீம் வோங் (Chap him wong)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  பிளாஸ்மா கதிர்களை கொப்பளிக்கும் சூரியன்..!
  புகைப்படம் : போலா பொர்செல்லனா (Paola Porcellana)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  பாதி ஒளி பாதி இருளில் நிலா..!
  புகைப்படம் : ஆண்ரஸ் பாப் (Andras Paap)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  சூரிய கிரகணம் நிகழும் போது..!
  புகைப்படம் : டேவிட் ராங்போர்க் (David Wrangborg)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  ஓரியன் காம்ப்ளெக்ஸ் (Orion complex)..!
  புகைப்பபடம் : டாம் ஓ டோனோக்ஹ் / ஒல்லெ பென்ரைஸ் (Tom O Donoghue / Olly Penrice)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  'க்ளோசப்'பில் நிலா..!
  புகைப்படம் : ஈதன் சாப்பெல் (Ethan Chappel)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  ஸீபெர்ன் கடற்கரை ( Seaburn Beach)..!
  புகைப்படம் : மாட் ராபின்சன் (Matt Robinson)

  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படங்கள் :

  ஓமெகா சென்டாரி (Omega Centauri)..!
  புகைப்படம் : இக்னாசியோ டியாஸ் போபில்லோ (Ignacio Diaz Bobillo)

  தமிழ் கிஸ்பாட் :

  மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  புகைப்படங்கள் : டெய்லிமெயில்.கோ.யூகே

  English summary
  2015-ஆம் ஆண்டின் சிறந்த வானவியல் புகைப்படங்களின் தொகுப்பு. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more