நம்புங்க பாஸ் இந்த போட்டோ போனில் எடுத்தது தான்
ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து பல அம்சங்கள் நமக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் போனில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் உபயோகமான அம்சமாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டது தான் கேமரா, இதன் மூலம் பலரும் அழகான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர் எனலாம்.
அவ்வாறு ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் பட்டியலை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
இந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு ஐபோன் போட்டோகிராப்பி விருதினை வென்றது.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
இந்த புகைப்படத்தை எடுத்தவர் கர்தீக்கி ஸ்மிதா கர்னாடக்

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
இதை எடுத்தவர் எல்கோ ரூஸ்

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
மைக்கேல் க்ரிஸ்டோபர் ப்ரவுன் தனது ஸ்மார்ட்போன் மூலம் இந்த புகைப்படத்தை எடுத்தார்.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
இந்த புகைப்படம் நோக்கியா ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்டது.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
நியு யார்க் நகரை சேர்ந்த கிர்ஸ்டன் அலானா இந்த புகைப்படத்தை எடுத்தார்.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
ஈக்லோ ரூஸ் எடுத்த மற்றொரு புகைப்படம் தான் இது.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
இந்த புகைப்படத்தை எடுத்ததும் மைக்கேல் க்ரிஸ்டோபர் ப்ரவுன் தான்

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
மார்கெட்டா ஃப்ளெஜர் இந்த புகைப்படத்தை எடுத்தார்.

ஸ்மார்ட்போன் புகைப்பட தொகுப்பு
ரிச்சார்டு கோசி ஹெர்னான்டஸ் இந்த புகைப்படத்தை எடுத்தார்.


Click it and Unblock the Notifications