விண்வெளியில் இருந்து நம்ம ஊரு இப்படி தான் தெரியும்.!!

Written By:

நாசாவை சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

 விண்வெளியில் இருந்து நம்ம ஊரு இப்படி தான் தெரியும்.!!

இந்த புகைப்படங்கள் #YearInSpace என்ற பெயரில் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. தனது விண்வெளி பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எர்த் ஆர்ட் என குறிப்பிட்டிருக்கின்றார். உலகம் முழுவதையும் படமாக்கிய அவர் தென்னிந்தியா இப்படி தான் இருக்கும் என்றும் சில புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கின்றார்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Read more about:
English summary
stunning photographs of south India from space. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot