சமூக வலைதளங்கள் அவசர காலங்களில் பேருதவியாக இருக்கின்றது - ஆய்வில் தகவல்

Posted By:

சமூக வலைதளமான பேஸ்புக் அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேஸ்புக்கில் இருப்பதால் அவர காலங்களில் தகவல்களை வேகமாக பறிமாற வசதியாக இருக்கும் என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

 சமூக வலைதளங்கள் அவசர காலங்களில் பேருதவியாக இருக்கின்றது

கடந்த சில ஆண்டுகளாக வளாகங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் இது மேலும் வேலை செய்யும் இடங்களுக்கும் இது பொருந்தும்.

 சமூக வலைதளங்கள் அவசர காலங்களில் பேருதவியாக இருக்கின்றது

அவசர காலத்தில் வளாக அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சமூக வலைதளங்கள் பேருதவியாக இருக்கும் என்று நியு யார்க்கின் பஃபள்ளோ பல்கலைகழகத்தின் வென்குய் ஹான் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுடன் டிவி மற்றும் ரேடியோ மமூலம் தொடர்பில் இருந்தாலும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வேலையை சுலபமாக்குவதோடு குறைந்த விலையிலும் முடிகின்றது.

English summary
Study claims Facebook, Twitter can help during emergencies. According to a new study, social networking sites such as Facebook can be utilized during times of emergency.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot