வித்தியாசமான ஐபோன் ஸ்டாண்டுகள்!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5Cயை இந்தியாவில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பரிசாக வெளியிட உள்ளது. ஐபோன் 5S தான் மக்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம், உலகில் பலரை தனது சாதனங்களுக்கு அடிமையாக வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஆப்பிளின் சாதனங்களை பயன்படுத்துவதை ஒரு சிலர் பெருமையாக, கவுரவமாக கருதுகின்றனர். ஆப்பிள் சாதனங்களுக்காக காத்திருந்து வாங்கும் மக்கள் கூட்டமும் உள்ளது.
மார்கெட்டில் எந்த பொருள் பிரபலமாக உள்ளதோ அதை குறிவைத்து தான் அதற்க்கு தேவையான மற்ற பொருள்கள் தயாரிக்கப்படும். ஐபோன்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதற்க்காக உருவாக்கப்பட்ட வித்தியாசமான அழகிய ஐபோன் ஸ்டாண்டுகளை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

#1
Bermuda Rough iPhone Dock

#2
Concrete iPhone 5 Dock

#3
Washi Paper Phone Stand

#4
BloomBox iPhone Charging Docking Planter

#5
Decoupage iPhone Dock

#6
Oak iPhone 5 Charging Station

#7
Acrylic iPhone Stand Docking Station

#8
Wedge Dock

#9
iPhone Shoes Stand


Click it and Unblock the Notifications








