Just In
- 1 hr ago
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 3 hrs ago
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- 3 hrs ago
இந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்!
- 5 hrs ago
உலக நாட்டு செய்திகளை கலக்கும் 3 தமிழர்கள்: எதற்கு தெரியுமா?
Don't Miss
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- News
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு... துணிப்பை.. சணல் பையுடன் போனால்.. தங்கம் பரிசு
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
வெஸ்ட் இண்டீஸ் உடன் முதல் டி20.. டாஸ் வென்ற இந்தியா.. பந்து வீச்சை தேர்வு செய்தது இதனால் தானா?
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாங்கலாம் அப்போவே அப்படி..! 'கெத்து' காட்டும் முன்னோர்கள்..!
2015 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களே.. இது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.
'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!
தொழில்நுட்பம் அதிநவீன வளர்ச்சியை அடைந்தது இந்த தலைமுறையில் தான் என்று நாம் மார் தட்டி பெருமை பாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்களுக்கு பாட்டான், முப்பாட்டன்லாம் இருக்காங்க.. நீங்கலாம் குழந்தை பசங்க.. என்று நிரூபிக்க போகும் அந்த காலத்துலேயே படுபயங்கரமாக யோசிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளை தான் நாம் கீழ்வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

மல்டிப்பில் எலெக்ட்டிரிக் வைப்ரேட்டர் :
அதாவது உச்சந்தலையை மசாஜ் செய்யும் கருவி..!

ஏக் க்யூப்பர் (Egg Cuber) :
முட்டை வட்டமாக தான் இருக்க வேண்டுமா என்ன..? இதோ முட்டையை சதுரமாக மாற்றும் முறை..!

ஹார்ஸ் எக்ஸ்சசைஸ் மெஷின் :
இதன் மேல் அமர்ந்து கொள்ள, இது வைப்ரேட் ஆகுமாம். இது பெண்களின் மனநிலை சார்ந்த நோயை குணபடுத்த வல்லதாம்..!

சானிடைஸ்டு டாப் வார்ம்ஸ் :
எந்த விதமான உடற்பயிற்சியும் இன்றி, உணவு கட்டுபாடும் இன்றி உடல் எடையை குறைக்கவல்ல உணவு வகைகள்..!

டூ-இன்-ஒன் :
இது ஒரு ஃப்ரிட்ஜ். அதே சமயம் இதில் சமைத்தும் கொள்ளலாம், பாத்திரங்களை கழுவியும் கொள்ளலாம்.!

இன்டர்சேன்ஜபில் ஹேண்டில்ஸ் (Interchangeable Handles) :
இந்த கைப்பிடிகள் 1953 ஆண்டையே கலக்கியதாம்..!

இன்டர்சேன்ஜபில் ஹேண்டில்ஸ் :
சமையல் அறைக்கு மிகவும் பொருந்தும்படியான வண்ணத்தில் கிடைக்கும் 'கேஸ்' வைத்துக்கொள்ளும் பெட்டி, 12 வண்ணங்களில் கிடைத்ததாம்..!

சோலார் பாத் அப்பரட்டஸ் :
"என்னாது தலையை முழுசா உள்ள விடனுமா..?" என்று அச்சத்தை ஏற்படுத்தும் இது, நிஜமாகவே தலை சார்ந்த அத்தனை நோய்களையும் சரி படுத்த வல்லதாம்.!

ஹாட் சாணா பேண்ட்ஸ் :
சோம்பேறித்தனமான ஆட்களுக்காக தயாரிக்கப்பட்ட உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவும் பேண்ட்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090