Home
News

இதையெல்லாம் கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள்..!

சிலருக்கு அதிகமான கற்பனை சக்தி இருக்கும், சாத்தியமில்லாத அல்லது மிகவும் வித்தியாசமான விஷயங்களை கற்பனை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்களின் கனவில் கூட இப்படி ஒரு 'டிசைன்கள்' வந்திருக்காது என்பது போல உருவாகி உள்ளன சில கம்ப்யூட்டர் கீ-போர்ட்கள் (Key Board)..!

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

ஒரு கை கீ-போர்ட், தங்க கீ-போர்ட் என "அடேங்கப்பா...!" என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் கீ-போர்ட்கள், கீழ் வரும் ஸ்லைடர்களில் காத்துக்கொண்டிருக்கின்றன..!

வாஷபில் கீ-போர்ட் :

வாஷபில் கீ-போர்ட் :

அழுக்ககனால், தூசி அதிகமாய் ஆனால் துடைக்க வேண்டாம், நேராக தண்ணீரில் போட்டு அலசி விடலாம் - வாட்டர் ப்ரூஃப், வாஷபில் கீ-போர்ட்.!

விர்ச்சுவல் லேசர் கீ போர்ட் :

விர்ச்சுவல் லேசர் கீ போர்ட் :

கீ-போர்ட் இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல காட்சியளிக்கும் ஹை-டெக் லேசர் கீ-போர்ட்..!

சென்ஸ் கீ போர்ட் :

சென்ஸ் கீ போர்ட் :

இது லேசர் கீ-போர்ட்களுடன் ஒப்பிடும் போது, ஒரு படி மேல் சென்று, தொடு உணர்வால் இயங்கக்கூடியது..!

கோல்ட் ப்ளேடட் கீ-போர்ட் :

கோல்ட் ப்ளேடட் கீ-போர்ட் :

தங்க முலாம் பூசிய கீ-போர்ட், இதன் விலை 271 டாலர் ஆகும்..!

பெண்டி லைட் அப் கீ-போர்ட் :

பெண்டி லைட் அப் கீ-போர்ட் :

வளையும் தன்மை கொண்ட இது, இருட்டில் மிளிரவும் செய்யும்..!

ஸ்க்ராபில் கீ-போர்ட் :

ஸ்க்ராபில் கீ-போர்ட் :

மரத்தால் ஆன கீ-போர்ட்..!

மை கீ 0 கீ-போர்ட் / ஆர்கனைஸர் :

மை கீ 0 கீ-போர்ட் / ஆர்கனைஸர் :

இதை கீ-போர்ட் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம், அதனுள் பேனா, கத்திரிக்கோல் போன்ற சிறிய சிறிய பொருள்களையும் வைத்துக்கொள்ளலாம்..!

விரிஸ்ட் கீ-போர்ட் :

விரிஸ்ட் கீ-போர்ட் :

இதை கடிகாரம் போல கையில் மாட்டிக்கொண்டு 'டைப்' செய்யலாம்..!

மால்ட்ரன்'ஸ் சிங்கிள் ஹாண்ட்டட் கீ-போர்ட் :

மால்ட்ரன்'ஸ் சிங்கிள் ஹாண்ட்டட் கீ-போர்ட் :

இந்த கீ-போர்ட், ஒரு கையால் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, அது தான் இதன் சிறப்பம்சம்..!

ரெயின்போ கீ-போர்ட் :

ரெயின்போ கீ-போர்ட் :

பல வண்ண மயமான கலர்களில் காட்சியளிக்கும் இது பெயருக்கு ஏற்றது போல அழகாகதான் இருக்கிறது..!

ரவுண்ட்டட் கீ-போர்ட் :

ரவுண்ட்டட் கீ-போர்ட் :

மிகவும் வித்தியாசமான இது வுல்ஃப் கிங் (Wolf King) என்ற நிறுவனத்தின் வடிவமைப்பாகும்..!

ஆர்பி டச் கீ-போர்ட் :

ஆர்பி டச் கீ-போர்ட் :

இதுவும் தோடு உணர்வால் இயங்ககக்கூடிய ஒரு கீ-போர்ட் தான். இதை தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்ட கீ-போர்ட் எனலாம்.

கீ-போர்ட் டொய்லி :

கீ-போர்ட் டொய்லி :

டைனிங் டேபிள் மேல் விரிக்கப்படும் துணி போல இருக்கும் இது, நிஜத்தில் ஒரு கீ-போர்ட் ஆகும்..!

கஸ்ட்டமைஸ்டு கீ-போர்ட் :

கஸ்ட்டமைஸ்டு கீ-போர்ட் :

க்வெர்ட்டி மாடல் கீ-போர்ட் பிடிக்கவில்லையா அல்லது பழக முடியவில்லையா..!? சரி உங்களுக்கு ஏற்றது போல் கீ-போர்ட் தனை வடிவமைத்துக் கொள்ளுங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Checkout here about some Strangest Keyboards.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X