ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாண்டு : கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள்..!

|

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இறந்து இன்றோடு (அக்டோபர் 5) நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. தொழில்நுட்ப புரட்சியின் மாபெரும் வெற்றியாளர்களில் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு எப்போதுமே ஒரு நிரந்தரமான் இடம் உண்டு..!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?

தொழில்நுட்பம், முன்னேற்றம், புதுமை, என அவர் வாழ்க்கையில் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய, பின் பற்ற வேண்டிய சில முக்கியமான வெற்றி ரகசியங்கள் தான், கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

உங்கள் விருப்பம் :

உங்கள் விருப்பம் :

"உங்களுக்கு என்ன பிடிக்குமே, எதை செய்ய விருப்பமோ அதை செய்யுங்கள்..!"

நம்பிக்கை :

நம்பிக்கை :

"பணம் தேவை இல்லை, மூலதனம் தேவை இல்லை, திட்டம் கூட தேவை இல்லை.. தேவை ஒன்றே ஒன்று தான் அது - உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை மட்டும் தான்..!"

அசாத்தியம் - முட்டாள் தனம் :

அசாத்தியம் - முட்டாள் தனம் :

"முட்டாள் தனமான யோசனைகளை முயற்சிக்க தயங்க வேண்டாம். ஏனெனில் அசாத்தியமான காரியங்களைகளுக்கு அடுத்தபடியாக இருப்பது என்னவோ - முட்டாள் தனமான யோனைகள் தான்..!"

தரம் :

தரம் :

"எண்ணிக்கையை விட தரம் தான் சிறந்தது..!"

புதுமை :

புதுமை :

"தலைவன் மற்றும் அவனை பின் தொடர்பவன் ஆகியவனுக்கு இடையில் இருக்கும் வேற்றுமையே - புதுமையாகும்..!"

ஆக்கம் :

ஆக்கம் :

"ஆக்க சக்தி என்பது அனைத்தையும் ஒன்றிணைக்கும் தன்மை கொண்டது..!"

அதிகம் வேலை :

அதிகம் வேலை :

"ஒரு டிசைன் என்பது பார்க்க எப்படி இருக்கிறது அல்லது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதில்லை. ஒரு டிசைன் என்பது எவ்வளவு அதிகம் வேலை செய்யும் என்பதில் தான் இருக்கிறது."

திரும்பி பார்க்காதே :

திரும்பி பார்க்காதே :

"ஒரு படைப்பாளனாய் வாழ முடிவு செய்து விட்டால், அதிகம் திரும்பி பார்க்கவே கூடாது..!"

இரு :

இரு :

"பசி உடையவனாய் இரு, முட்டாளாய் இரு..!"

நல்லது :

நல்லது :

"கடல் கொள்ளையனாய் ஆகுவதை விட, கப்பல் படையில் சேருவது நல்லது..!"

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி ரகசியங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X