மைக்கிரோசாப்ட் சிஈஓவின் வாழ்க்கை பயணம்!!!

|

கம்பியூட்டர் ஓஎஸ் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மனதில் தோன்றுவது விண்டோஸ் ஓஎஸ் தான். அந்த அளவிற்க்கு மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஓஎஸ்யை மக்களிடத்தில் பிரபலமாக்கியுள்ளது. அணமையில் தான் இந்நிறுவனம் நோக்கியா மொபைல் கமபெனியை வாங்கியுள்ளது.

தொழில் நுட்ப உலகில் பல புதுமைகளை மைக்கிரோசாப்ட் நிறுவனம் படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய சிஈஓவாக இருப்பவர் ஸ்டீவ் பால்மர், மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இவரது பங்கு நிறைய உள்ளது. அதே போல் இவர் சில தவறுகளையும் செய்து இருக்கிறார். இவரது இந்த வாழக்கை பயணத்தை பற்றிய சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜூலை 31, 1995 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது. அப்பொழுது மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் வைஸ் பிரஸிடென்டாக இருந்தார் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜூலை 21, 1998 ஆம் ஆண்டு, அப்பொழுது மைக்கிரோசாப்டின் சேர்மேன் மற்றும் சிஈஓவாக இருந்த பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மரை மைக்கிரோசாப்டின் பிரஸிடென்டாக நியமித்தார்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்


நவம்பர் 10, 1999 ஆம் ஆண்டு, கம்பெனியின் பங்குதாரர் மீட்டிங்கில் குறிப்புகள் எடுக்கும் ஸ்டீவ் பால்மர் மற்றும் மைக்கிரோசாப்டின் தலைமை நிதி அதிகாரி கிரேக் மேஃபி.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

நவம்பர் 9, 2000 ஆம் ஆண்டு, கம்பெனியின் பங்குதாரர் மீட்டிங் முடிந்த பிறகு அவர்களுடன் பேசும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

மார்ச் 21, 2001 ஆம் ஆண்டு, மைக்கிரோசாப்ட் மற்றும் ஈபே ஒப்பந்தத்தின் போது ஈபே நிறுவனத்தின் சிஈஓவான மெக் ஒய்ட்மென் உடன் பேசுகிறார் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜூன் 7, 2001 ஆம் ஆண்டு போர்டிகியூஸ் கேபிள் டிவி கம்பெனியில் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

நவம்பர் 9, 2003 ஆம் ஆண்டு, லாஸ் வேகாஸில் இருக்கும் அலாதீன் தியேட்டரில் மைக்கிரோசாப்டின் சேர்மேன் பில்கேட்ஸ் மற்றும் சிஈஓ ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்


அக்டோபர் 20, 2004 ஆம் ஆண்டு, கார்ட்னர் சிம்போசியம் ஐடி எக்ஸ்போவில் பேசம் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

நவம்பர் 8, 2006, இன்போசிஸ் நாராயண மூர்த்தியுடன் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜனவரி 30, 2007 ஆம் ஆண்டு, பெஸ்ட் பைய் ஸ்டோரில் விண்டோஸ் விஸ்டா பற்றி விவரிக்கும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

மார்ச் 3, 2008 ஆம் ஆண்டு, நியூஸ் கான்பிரன்ஸில் பேசம் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

மே 26, 2009 ஆம் ஆண்டு, போர்டு பியூஸன் காரில் இருந்து வெளியே வரும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

நவம்பர் 1, 2010ல் மாஸ்கோவில் நடந்த ரஸ்நானோடெக் போரம்மில் பேசும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜனவரி 5, 2011ல் லாஸ் வேகாஸில் நடந்த இன்டர்நேஷனல் கன்ஸியூமர் எலக்டிரானிக் விழாவில் பேசும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

ஜூன் 18, 2012ல் சர்பேஸ் டச் டேப்லெட் பற்றி அறிவிக்கும் ஸ்டீவ் பால்மர்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

அக்டோபர் 25, 2012ல் விண்டோஸ் 8 வெளியீட்டு விழாவில் ஸ்டீவ் பால்மர். ஆகஸ்ட் 23 ஆம் தேதி மைக்கிரோசாப்ட் நிறுவனம், ஸ்டீவ் பால்மர் இன்னும் 12 மாதத்தில் ஓய்வு பெறுவார் என்ற தகவலை அறிவித்தது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X