Just In
- 55 min ago
உங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டீர்களா? அப்போ இதை செய்யுங்கள்..
- 1 hr ago
Philips Air Fryer பரிசு: அமேசான் பிப்.,26 குவிஸ் பதில்கள் இதோ!
- 2 hrs ago
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!
- 16 hrs ago
Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..
Don't Miss
- Sports
கேப்டன்சியில் தோனியை மிஞ்சிய கோலி..... 3வது செய்த புதிய சாதனை...உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்
- News
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி
- Automobiles
2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா?
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி, பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இது மிகவும் அற்புதமான செய்தியாகும். SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு இப்போது EMI வசதி அவர்களின் டெபிட் கார்டுடன் வழங்கப்படும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. இனி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உங்கள் டெபிட் கார்டே போதும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு இனி ஷாப்பிங் பற்றி கவலை இல்லை
நெருங்கி வரும் பண்டிகை காலத்தில் அனைவருக்கும் ஏராளமான செலவுகள் காத்திருக்கிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாப்பிங் செய்ய வேண்டும், வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, என்ன-என்ன வாங்கலாம் என்று பலரும் தங்களின் பட்ஜெட்டை இப்போதிலிருந்தே கணக்கிடத் துவங்கி இருப்பீர்கள். SBI வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை ஷாப்பிங் பற்றிய கவலை தேவையில்லை.

டெபிட் கார்டுடன் EMI வசதி
ஏனெனில், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய டெபிட் கார்டுக்கு ஒரு புதிய சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி டெபிட் கார்டுடன் EMI வசதி கிடைக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.
2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டுகள் இப்பொழுது கூடுதல் சக்திவாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இனி டெபிட் கார்டுகள் மூலம் பயனர்கள் EMI வசதியுடன் ஆன்லைன் ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இனி எளிதாக தவணை முறையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பி பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

சில டெபிட் கார்டுக்கு இன்னும் கிடைக்கவில்லையா?
சமீபத்திய அறிவிப்புப் படி SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டுகளில் இப்பொழுது முதல் அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்று வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் சில டெபிட் கார்டுக்கு இந்த சேவை ஆக்டிவேட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நிச்சயம் அனைவரும் வங்கியிலிருந்து இந்த தகவல்களைப் பெறுவீர்கள்.
BSNL வாடிக்கையாளர்களுக்கு இனி 25% கூடுதல் டேட்டா..! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
|
டிவிட்டர் மூலம் அறிவிப்பு
SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. SBI தனது தேர்ந்தெடுக்கப்பட்ட பல வாடிக்கையாளர்களுக்கு முன்பே ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான EMI வசதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியை நேரடியாக சென்று அணுகுங்கள்
இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலிருந்து பொருட்களைத் தவணை முறையில் வாங்கலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த சேவை இன்னும் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள வங்கியை நேரடியாக சென்று அணுகுங்கள்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190