ப்ளிப்கார்ட் ஓனருங்க இப்படியும் செய்வங்களா?

By Meganathan
|

இந்நதியாவில் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமாக விளங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்து பல புதிய நிறுவனங்கள் உருவாக காரணமாக அமைந்து வருகின்றன. இதை நிரூபிக்கும் விதமாக ப்ளிப்கார்ட் நிறுவனர்கள் சில புதிய நிறுவனங்களுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

அவ்வாறு ப்ளிப்கார்ட் நிறுவனர்கள் ஆதரவோடு உருவாகும் நிறுவனங்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்கர்

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்கர்

ப்ளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சல் ஆகியோர் இந்த நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.

டச் டேலன்ட்

டச் டேலன்ட்

சச்சின் மற்றும் பன்சால் ஆகியோருடன் 13 பேர் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களாக இருக்கின்றனர்.

ரோப்போசோ

ரோப்போசோ

பின்னி பன்சால் ரோப்போசோ என்ற சமூக வலைதளத்தில் ரூ.10 லட்சங்களை முதலீடு செய்துள்ளார்.

நியுஸ் இன் ஷார்ட்ஸ்

நியுஸ் இன் ஷார்ட்ஸ்

செய்திகளை 60 வார்த்தைகளில் வழங்கும் இந்த செயலிக்கு சச்சின் மற்றும் பன்சல் முதலீடு செய்துள்ளனர்.

மேட் ரேட் கேம்ஸ்

மேட் ரேட் கேம்ஸ்

ஆஃப்லைன் கேம்ஸ் வழங்கும் இந்த நிறுவனத்தில் க்ளோபல் லாஜிக் நிறுவனத்துடன் இணைந்து சச்சின் மற்றும் பின்னி பன்சல் 10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.

ஸ்பூன்ஜாய்

ஸ்பூன்ஜாய்

சச்சின் பன்சல் ஸ்பூன்ஜாய் என்ற ஆன்லைன் சேவை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Startups Investments By Flipkart Founders. check out here Startups Investments By Flipkart Founders. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X