நைட் பார்டிகளில் குத்தாட்டம்! ஸ்ரீசாந்த் படங்கள்
ஐ.பி.எல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் மீது இன்னும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இவர் தன் காதலிக்கு ப்ளாக்பெரி Z10 மொபைல் வாங்கிகொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர் தன் காதலிக்கு 2 இலட்சத்திற்க்கு விலை உயர்ந்த ஆடைகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இவரது இந்த செயலுக்கு கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இவரது குற்றம் நிருபிக்கப்பட்டால் நிச்சயம் இவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படும்.
இந்த செயல் நிச்சயம் நம் இந்தியர் அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம்.
இதோ ஸ்ரீசாந்த் பார்டிகளில் போட்ட குத்தாட்ட படங்களை பாருங்கள்...
Click Here For New BlackBerry Z10 Smartphones Gallery

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்

நைட் பார்டிகளில் குத்தாட்டம் ஸ்ரீசாந்த்
Click Here For New Feature Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications