ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
மேட்ச் பிக்ஸிங் கில் சிக்கிய சர்ச்சை நாயகன் ஸ்ரீசாந்த் மீது மீண்டும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அவர் மீண்டும் ஸ்மார்ட் போன் ஒன்றை மாடல் அழகிக்கு பரிசளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பிளாக்பெரி போல்ட் மொபைலை ஸ்ரீசாந்த் ஜெய்ப்பூரில் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஸ்ரீசாந்த் பிடிபட்டது குறித்து பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது அவை....
Click Here For New Smartphones Gallery

ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
சூதாட்ட தரகர்கள் 70 பேரினி தொலைபேசி இணைப்பை சைபர் கிரைம் போலீசார் ஒட்டுக் கேட்டு வந்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
மேலும் ஸ்ரீசாந்த் பயன்படுத்திய பிளாக்பெரி மொபைல் எளிதாக போலீசாரால் ஒட்டுக் கேட்டுப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
பிளாக்பெரி மொபைலை மிக எளிதாக போலீசார் டிராக் செய்தனர்.

ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
அதில் இருக்கும் வாட்ஸ் ஆப் சாப்ட்வேர் தான் ஸ்ரீசாந்தை காட்டிக்கொடுத்தது.

ஸ்மார்ட் போன் கிப்ட் ஸ்ரீசாந்த் மர்மங்கள்
உங்களிடம் பிளாக்பெரி மொபைல் உள்ளதா உஷார் உஷார்
Click Here For Waterproof Smartphones Testing Swimming Girls Gallery

Click it and Unblock the Notifications