புலனாய்வு பணிகளில் பயன்படுத்தப்படும் இந்த கருவிகள் உண்மையாகவே இருக்கின்றதா
புலனாய்வு மேற்கொள்வது சாதாரணமான பணி அல்ல இதை செய்ய அதிக பொருமையும், புத்திசாலித்தனமும் அவசியம். இந்த தொழில் செய்ய பல நுனுக்கங்களையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
பல வித்தைகள் கைவசம் இருந்தாலும் இந்த பணி மேற்கொல்பவர்கள் பல புதிய கருவிகளை பயன்டுத்துகின்றனர். அந்த வகையில் புலனாய்வு பணிகளில் பயன்படுத்தப்படும் சில கருவிகளை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இந்த கருவிகள் உண்மையில் இருக்கின்றதா என்று தோன்றும் அளவு இந்த கருவிகள் இருக்கும்.

Face-Scanning Glasses
இது சாதாரண கண்னாடி கிடையாது இதை பயன்படுத்தி 50 மீட்டிர் தூரத்தில் நொடிக்கு 400 முகங்கள் வரை பதிவு செய்ய முடியும்

DNA Capturing Pens
இந்த பேனா ரத்த மாதிரியை சோதனை செய்வதோடு கண்னாடிகளை உடைக்கவும் செய்யும்

The Lipstick Pistol
ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட இந்த லிப்ஸ்டிக் பிஸ்டல் பார்க்க உதடு சாயம் பூசுவது போல் இருக்கும் ஆனால் நிஜத்தில் இது துப்பாக்கி

Sonic Nausea
அதிகப்படியான சத்தத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள இந்த கருவி பயன்படுத்தப்படுகின்றது.

Pen Document Scanner
பார்க்க பேனா போன்று இருக்கும் ஆனால் இதை கொண்டு பத்திரங்களை ஸ்கேன் செய்யும்

Unshredder
இந்த மென்பொருளை பயன்படுத்தி உருகொலைந்து போன பத்திரங்களை அடுக்க முடியும்.

Maple Seed Camera
இவை அனைத்திலும் கேமரா மற்றும் வயர்லெஸ் தகவல் பறிமாற்ற சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

DrugWipe
போதை பொருச்களை கண்டறிய இந்த கருவி பயன்படுத்தலாம். சட்ட விரோதமாக கடத்தப்படும் போதை பொருட்களை கண்டறிய பயன்படுத்தப்படுகின்றது.

Bomb-Proof Wallpaper
வெடிகுண்டு வால்பேப்பர்கள் ஆபத்தன இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன

Automatic Speech Translators
இந்த செயளி வார்த்தைகளை எழுத்துக்களாக மாற்றியமைக்கும். இது சர்வதேச அளவில் புலனாய்வு செய்பவர்கள் பயன்படுத்துகின்றார்கள்


Click it and Unblock the Notifications