பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!"

Posted By:

பேய், பிசாசு, ஆவி, ஆத்மா, பூதம் - இப்படி 1008 வகை இருந்தாலும் அதுங்களோட நோக்கம் ஒன்னுதான் - பீதியை கிளப்புறது..!

அதுல கொஞ்சம் கூட குறை வைக்காம, ஒருத்தர் மேலயும் கருணை காட்டாம, நல்லா வச்சி செய்யுறதுல, தூங்க விடாம 'கிளி' கிளப்பி விடுறதுல இவங்கள அடிச்சுக்க 'ஆல் ஓவர் தி வோர்ல்ட்'ல கூட ஆளே இல்ல..!

கூகுளின் புதிய நெக்சஸ் கருவியை எல்ஜி நிறுவனம் தயாரிக்கின்றதா..?

பாம்பை கண்டா படையே நடுங்கும்னு சொன்னவங்க, ஏன்ப்பா பேயை கண்டா பாம்பும் நடுங்கும்னு சொல்லவில்லை என்று கோப படுற, ஆதங்கப் படுற 'பேய் பயந்தாங்கோளி' கூட்டத்தை சேர்ந்தவங்களா நீங்க..?! கவலைய விடுங்க..! நீங்க மட்டுமில்ல, அந்த சங்கதுல நிறைய பேரு மெம்பரா இருக்காங்க..!

சரியா மாட்டிக்கிட்டோம், இனி நிம்மதியா தூங்கவே முடியாது..!

அந்த சங்கதுல இன்னும் அதிகமா 'ஆள்' சேர்க்க பிளான் பண்ணிதான் பேய் வீடு, பேய் ரோடு, பேய் போட்டோ, வீடியோனு கிளப்பி விட்டுட்டே இருப்பாங்க, அப்படி கிளம்பி வந்த பேய் வீடியோக்களைத் தான் நாம இங்க பார்க்க போறோம், எல்லாம் சிசி டிவில சிக்கினது.

"நான் ரொம்ப பயந்தவன்ப்பா"னு யாராச்சும் இருந்தா.. இதோட நிறுத்திக்கோங்க..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மூடிட்டு போங்க..!

காத்துல தானா கதவு ஆடும்ல, அது இப்படிதான் போல..!

போலீஸ்க்கு தண்ணீ :

மாயமாய் காணாமல் போன துரத்தப்பட்ட கார்..!

உடம்பு சரி இல்லயோ..!

மருத்துவமனை வாசலில் நடமாடும் பேய்..!

சுற்றுலா :

டிஸ்னி லேண்டை சுற்றித் திரியும் ஆவி..!

படிக்கட்டு பக்கமே இனி போக கூடாது !

படி அருகிலேயே நிழலாடும் சிறுவனின் ஆவி..!

ஜிம் ப்ரியர் போல..!

ஜிம்மில் உலாத்தும் பேய் உருவம்..!

அம்மா பேய்..!

சத்தம் கேட்டு சந்தேகப்பட்டு வைத்த கேமிராவில் பதிவானது அம்மா ஆவியின் நடமாட்டம்..!

ஆசை தீரவில்லை..!

'பப்'பில் சுற்றித் திரியும் பேய்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some Spirit and Ghost sightings caught on CCTV. This is very scary and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot