Subscribe to Gizbot

கனவு வீடு கட்ட வேண்டுமா..?! இதோ 'உற்சாக பானம்'..!

Posted By:

வீடு - மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கனவு என்று கூட சொல்லலாம்..! பலருக்கு அந்த கனவு நிறைவேறும், பலர் இன்னும் அந்த கனவை நிறைவேற்றிக் கொள்ள போராடிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!

அப்படி இருக்க 'கனவில் கூட' இது போன்ற கட்டிடங்களை கட்டிப்பார்க்க முடியாது என்றும் கூறும் 10 கனவு கட்டிடங்களின் மூல முன் மாதிரியை (Prototypes) தான் நீங்கள் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கிறீர்கள். சிறிய வீடு ஒன்றை கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் "அட.. இது போல ஒரு கட்டிடம் சாத்தியம் என்றால், என் வீடும் சாத்தியம் தான்..!" என்று புது உற்சாகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே கூறலாம். 'எல்லா புகழும் அதிநவீன தொழில்நுட்பதிற்க்கே..!'

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. மூவீங் ஸ்க்கை ஸ்க்ராப்பர்ஸ் (Moving SkyScrapers) :

01. மூவீங் ஸ்க்கை ஸ்க்ராப்பர்ஸ் (Moving SkyScrapers) :

அதாவது பிரம்மாண்டமான சக்கரங்கள் பொருத்தப்பட்ட உருளை வடிவில் இருக்கும் நகரும் கட்டிடங்கள்..!

02. ஃப்ளையிங் ஃபார்ம்ஸ் (Flying Farms) :

02. ஃப்ளையிங் ஃபார்ம்ஸ் (Flying Farms) :

மிதக்கும் கட்டிடங்கள், இதை ஹைட்ரோஜெனேஸ் (Hydrogenase), ஏர்போர்ன் (Airborne) என்றும் கூட அழைப்பர்..!

03. பொல்யூஷன் ஈட்டிங் டவர் (Pollution Eating Tower) :

03. பொல்யூஷன் ஈட்டிங் டவர் (Pollution Eating Tower) :

கனடா நாட்டு வல்லுநர்களின் டிசைனான இந்த கட்டிடம் காற்றில் உள்ள கார்பனை (Carbon) உறிஞ்சிக் கொள்ளுமாம்..!

04. லிவிங் ஐஸ்பெர்க்ஸ் (Living Icebergs) :

04. லிவிங் ஐஸ்பெர்க்ஸ் (Living Icebergs) :

அண்டார்டிக்க்கா போன்ற பனி பிரதேசத்தில் அடர்ந்த பனி படலங்களுக்கு உள்ளே தங்கும்படியான கட்டிடங்கள்..!

05. இன்விசிபில் பில்டிங் (Invisible Buildings) :

05. இன்விசிபில் பில்டிங் (Invisible Buildings) :

அனைத்து பக்கங்களிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகள் மூலம் உருவாக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத (Invisible) கட்டிடம்..!

06. ஃப்லோடிங் சிட்டிஸ் (Floating Cities) :

06. ஃப்லோடிங் சிட்டிஸ் (Floating Cities) :

மாபெரும் மிதவை நகரம்..! டிசைனர் : பக்மின்ஸ்ட்டர் ஃபுல்லர் (Buckminster Fuller)

07. சவுண்ட் ஸ்க்ராப்பர்ஸ் (Soundscraper) :

07. சவுண்ட் ஸ்க்ராப்பர்ஸ் (Soundscraper) :

ஒலி சக்தியை மின்சார சக்தியாய் மாற்றக்கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடம் தான் இது..!

08. ஸ்வார்ம் ஆஃப் மிரர்ஸ் (Swarm of Mirrors) :

08. ஸ்வார்ம் ஆஃப் மிரர்ஸ் (Swarm of Mirrors) :

சூரியனுக்கு உறை போட்டு அதன் மூலம் சக்தியை அறுவடை செய்யும் மாபெரும் திட்டம் தான் இந்த வடிவமைப்பு..!

09. ஸ்டார் ஸ்வ்லோயிங் கம்ப்யூட்டர் (Star Swallowing Computer) :

09. ஸ்டார் ஸ்வ்லோயிங் கம்ப்யூட்டர் (Star Swallowing Computer) :

உலகில் உருவான பல அநுமாணிக்கக்ப்பட்ட (Hypothetical) கட்டமைப்பு டிசைன்களுக்கு இதுதான் சிம்மசொப்பனம்..!

10. மொபைல் சோலார் சிஸ்டம் (Mobile Solar System) :

10. மொபைல் சோலார் சிஸ்டம் (Mobile Solar System) :

அதாவது ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தையும் பிரம்மாண்டமான கண்ணாடிகள் மூலம் நகர்த்தி கொண்டு செல்லும் கட்டமைப்பு திட்டம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Checkout here some Spectacular Architectural Prototypes. Read more about htis in Tamil Gizbot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot