அது தெரியும், ஆனா இது என்ன புதுசா இருக்கு? நம்பலாமா??

By Meganathan
|

இன்டர்நெட் பயன்படுத்துவதில் பெரும்பாலானோர் கூகுள் க்ரோம், ஃபயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தான் பயன்படுத்துகின்றனர், ஆனால் இவைகளை தவிர்த்து பல ப்ரவுஸ்ரகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா, கீழே வரும் ஸ்லைடர்களில் அவைகளை பாருங்கள்..

கூவுன்

கூவுன்

விளையாட்டு ப்ரியர்களுக்கான ப்ரெத்யேக ப்ரவுஸர் தான் கூவுன்.

டார்ச்

டார்ச்

இந்த ப்ரவுஸரில் இசை மற்றும் விளையாட்டு என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.

லூனாஸ்கேப்

லூனாஸ்கேப்

இந்த ப்ரவுஸரில் அனைத்து அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஐஸ் டிராகன்

ஐஸ் டிராகன்

இந்த ப்ரவுஸர் மிகவும் பாதுகாப்பானது, தவிற எவ்வித மால்வேர்களையும் இது அனுமதிக்காது.

விவால்தி

விவால்தி

வேகமாக வளர்ந்து வரும் எளிய ப்ரவுஸர் விவால்தி, இதை ஓபேராவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கவனித்து வருகிறார்.

சீமன்க்கி

சீமன்க்கி

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ப்ரவுஸர் சரியான வளர்ச்சியை அடைந்து வருகின்றது.

மிடோரி

மிடோரி

லினக்ஸ் இயங்குதளங்களில் பிரபலமாக விளங்கும் மிடோரி விண்டோஸ் இயங்கதளங்களில் பயன்படுத்த எளிமையான ப்ரவுஸராக இருக்கின்றது.

மேக்ஸ்தான்

மேக்ஸ்தான்

இந்த ப்ரவுஸரில் இருக்கும் பாஸ்போர்ட் என்ற சேவை பல அமசங்களை வழங்குகின்றது. பாஸ்போர்ட் என்பது க்ளவுட் மூலம் பதிவு செய்யப்படும் அக்கவுன்ட் ஆகும்.

எபிக் ப்ரைவஸி ப்ரவுஸர்

எபிக் ப்ரைவஸி ப்ரவுஸர்

இந்த ப்ரவுஸர் மற்ற ப்ரவுஸர்களை போன்று இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குகின்றது.

ப்ரோவ்ஸர்

ப்ரோவ்ஸர்

இங்கு நீங்கள் பயன்படுத்தும் அனைத்து தளங்களும் நீங்கள் இன்டர்நெட்டை விட்டு வெளியே வந்த பின் அழிக்கப்பட்டு விடும்.

Best Mobiles in India

English summary
specialized browsers that will make you forget about Chrome, Firefox

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X