Home
News

அட்ராசக்கை.. ரூ.5000-திற்கு Smart TV.. உடனே 2 ஆர்டர் போட்டு அள்ளுங்க.. மொத்தம் 5 பெஸ்ட் மாடல் இருக்கு பாஸ்..

என்னது வெறும் 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? என்று ஆச்சரியமாக கேள்வி கேட்கும் நபர்களுக்கு அமேசான் இந்தியா நினைத்தால் கொடுக்கும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். ரூ. 5000 விலை முதல் ரூ. 10,000 விலை பிரிவிற்குள் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட் டிவி மாடல்களை அமேசான் நிறுவனம் இப்போது அடிமட்ட ரேட்டிற்கு விற்பனை செய்ய துவங்கியுள்ளது. 24" இன்ச் மாடல் முதல் துவங்கு 32" இன்ச் மாடல்களில் HD LED மற்றும் QLED டிவியை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

1. சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV): பிரபலமான மற்றும் நம்பகமான சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி (Samsung 32 Inches LED HD Ready TV) இப்போது ரூ. 10999 சலுகை விலையில் கிடைக்கிறது.

அட்ராசக்கை.. ரூ.5000-திற்கு Smart TV.. உடனே 2 ஆர்டர் போட்டு அள்ளுங்க..

2. ஏசர் ஸ்மார்ட் டிவி (Acer Smart TV): ஏசர் 32" இன்ச் வி ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் QLED டிவி (Acer 80 cm 32 inches V Pro Series HD Ready Smart QLED Google TV) இன் தற்போதைய சலுகை விலை ரூ. 11,999 மட்டுமே. கூடுதல் வாங்கி சலுகையுடன் இதை ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்குறது.

3. சியோமி ஸ்மார்ட் டிவி (Xiaomi Smart TV): சியோமி நிறுவனத்தின் சியோமி எ சீரிஸ் L32MA-AIN 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (Xiaomi A Series L32MA-AIN 80 cm LED TV HD Ready | Google) மாடல் சாதனம் ரூ. 10999 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது.

4. ரெட்மி ஸ்மார்ட் டிவி (Redmi Smart TV): ரெட்மி பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் ரெட்மி எப் சீரிஸ் 32" இன்ச் எல்இடி 720p ஸ்மார்ட் டிவி (Redmi F Series 32 Inches LED 720p Smart TV L32MA-FVIN) | HD Ready) மீது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் விலை ரூ. 8999 ஆக குறைந்துள்ளது.

5. டிசிஎல் ஸ்மார்ட் டிவி (TCL Smart TV): TCL நிறுனவத்தின் டிசிஎல் 32L4B 32" இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (TCL 32L4B 32 Inches LED Smart TV HD Ready) சாதனம் தற்போது ரூ. 8990 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது.

ஸ்மார்ட் டிவி சிறப்பு சலுகை (Special OFFER on Smart TV):
தாம்சன் ஸ்மார்ட் டிவி (Thomson Smart TV): ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்காக, Thomson 24 Alpha001 Smart TV மாடலை வெறும் ரூ. 5,999 விலைக்கு வழங்கி ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. இந்த குறிப்பிட்ட மாதிரி அனைத்து அவசியமான ஸ்மார்ட் டிவி அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் தரத்தைத் தேடுபவர்களுக்கு ஈர்க்கக்கூடிய விருப்பமாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
Special OFFERS On Smart Tv: Buy Best Acer Samsung Xiaomi Redmi TCL TV Starting From Rs 5000 To Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X