Home
News

லீஇகோ சூப்பர் 3 டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி!

By Meganathan

லீஇகோ நிறுவனம் தனது புதிய வகை சூப்பர் டிவிகளின் மூலம் இந்திய தொலைக்காட்சி சந்தையை ஆக்கிரமித்து விட்டது என்றே கூறலாம். தனது சூப்பர்3 டிவிக்களின் விற்பனையே இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இந்தியாவில் பண்டிகை கால விற்பனையை பயன்படுத்திக் கொள்ள அந்நிறுவனம் சூப்பர்3 டிவிகள் லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

லீஇகோ சூப்பர்3 டிவிக்களுடன் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

சூப்பர்3 X55

சூப்பர்3 X55

லீமால்.காம் தளத்தில் சூப்பர்3 X55 மாடல் தொலைக்காட்சியினை வாங்கும் போது ஐசிஐசிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயனர்கள் ரூ.4,000 வரை கேஷ்பேக் பெற முடியும். எச்டிஎஃப்சி பயனர்களுக்கு 12-மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதி வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தவணை முறை

தவணை முறை

பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் போது பயனர்களுக்கு ரூ.4000 வரை கேஷ்பேக் (எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு) மற்றும் 6-மாத காலத்திற்கு வட்டியில்லா தவணை முறை வசதி அனைத்து வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் சேவைகளுக்கு வழங்கப்படுகின்றது.

சூப்பர்3 X65 மற்றும் மேக்ஸ்65

சூப்பர்3 X65 மற்றும் மேக்ஸ்65

மேக்ஸ் 65 தொலைக்காட்சியினை லீமால்.காம் மூலம் வாங்கும் போது எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகளுக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதி வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

சூப்பர்3 X65 அல்லது மேக்ஸ்65 மாடல்களை பிளிப்கார்ட் மூலம் வாங்கும் பயனர்களுக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகின்றது.

லீஇகோ சந்தா

லீஇகோ சந்தா

கூடுதல் சலுகையான லீஇகோ சூப்பர்3 டிவிக்களை லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.9800 மதிப்புடைய 2 ஆண்டு லீஇகோ சந்தா வழங்கப்படுகின்றது. இந்தச் சந்தா மூலம் பயனர்களுக்கு அதிப்படியான இணையச் சேவைகளை பயன்படுத்த முடியும். இதில் 2000 ஃபுல் எச்டி / எச்டி புகைப்படங்களும், 100க்கும் அதிகமான சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்கள், 3.5 மில்லியன் பாடல்கள் மற்றும் 50க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளைக் கண்டு கழிக்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லீமால்.காம்

லீமால்.காம்

தற்சமயம் வழங்கப்படும் சலுகை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. இவை லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பயனர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

இந்தியாவில் தனது சூப்பர்3 தொலைக்காட்சிகளை வெளியிட்ட லீஇகோ ஏற்கனவே நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. தனது முதல் பிளாஷ் விற்பனையில் சுமார் 1500 சூப்பர்3 டிவிகள் வெறும் 3 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. மேலும் 55 இன்ச் கருவிகளின் விற்பனையில் முதலிடம் பிடித்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முன்னணி

முன்னணி

லீஇகோவின் டிவிக்கள் இந்தியாவின் 4கே பிரிவில் குறைந்த காலகட்டத்தில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கின்றது. லீஇகோ சூப்பர் டிவிகள் 4600 விற்பனை பதிவுகளை பெற்றுள்ளது. 55 இனச் மற்றும் அதற்கும் அதிகமான பிரிவில் இது மற்ற நிறுவனங்களின் விற்பனையை விட 20 மடங்கு அதிகம் ஆகும்.

விற்பனை

விற்பனை

சூப்பர்3 டிவிகள் மெட்டல் பாடி மற்றும் 4k Ultra HD டிஸ்ப்ளே மற்றும் அதிக துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றது. லீஇகோவின் சூப்பர்3 X55 மாடல் 55 இன்ச் தொலைக்காட்சி இந்தியாவில் ரூ.59,790க்கும், லீஇகோ சூப்பர்3 X65 மாடல் 65 இன்ச் ரூ.99,790 மற்றும் சூப்பர்3 மேக்ஸ்65 மாடல் 65 இன்ச் டிவி ரூ.1,49,790க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Special Offers on LeEco Super3 TV Series to Light up Your Festive Season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X