விஞ்ஞானிகளின் மூளையை 'கசக்கும்' விண்வெளி குழப்பங்கள்..!!

|

பிரபஞ்சம் - மிக மிக பெரியது, அளக்க முடியாத அந்த மாபெரும் அண்டவெளியில் எது மிக பெரிய விண்வெளி பொருள்/விடயம் என்பது வருடா வருடம் மாறிக்கொண்டே போகும் ஒன்றாகும். ஏனெனில் அதிநவீன அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியானது அணுதினமும் புதிய புதிய விண்வெளி விடயங்களை கண்டுப்பிடிக்க உதவிக் கொண்டே இருக்கிறது.

அப்படியாக சமீபத்தில் வெளியான ஆய்வின்படி பிரபஞ்சத்திலேயே மிகவும் பெரிய விடயங்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. வெளியாகி உள்ள பட்டியலில் இருக்கும் சில விண்வெளி விடயங்கள், மிக பெரியதாக இருக்கவும் செய்யலாம் அல்லது எதிர்பார்க்கும்படி பெரியதாக இல்லாமலும் போகலாம் என்று விஞ்ஞானிகளையே குழப்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10. தி ஷேப்லே சூப்பர்க்ளஸ்டர் (The Shapley Supercluster) :

10. தி ஷேப்லே சூப்பர்க்ளஸ்டர் (The Shapley Supercluster) :

சில ஆண்டுகளாக பால் வெளி மண்டலமானது பிரபஞ்சத்தின் மூலம் சுமார் 2.2 மில்லித்யன் கிலோ மீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். அந்த ஈர்ப்பு சக்திக்கு பின்புலமாய் இருப்பது, தி ஷேப்லே சூப்பர்க்ளஸ்டர் தான் என்று நம்பப்படுகிறது.

09. மர்மமான குமிழ் :

09. மர்மமான குமிழ் :

தி நியூ பௌன்ட் ப்லாப் (The Newfound Blob)2006-ஆம் ஆண்டு கண்டிபிடிக்கப்பட்ட மர்மமான குமிழ்.

08. தி லாணியகே சூப்பர்க்ளஸ்டர் (The Laniakea Supercluster) :

08. தி லாணியகே சூப்பர்க்ளஸ்டர் (The Laniakea Supercluster) :

பால்வெளி மண்டலங்களின் கூட்டு தான், க்ளஸ்டர் (cluster) எனப்படும். அப்படியாக பிரபஞ்சத்தில் அதிகப்படியான பால்வெளி மடன்லங்களின் கூட்டு கொண்ட இடத்தை சூப்பர்க்ளஸ்டர் (Supercluster) என்கிறார்கள். அப்படியான சூப்பர்க்ளஸ்டர்களில் மிகவும் பெரியது தான் இந்த லாணியகே சூப்பர்க்ளஸ்டர், இது சுமார் 520 மில்லியன் ஒளியாண்டுகள் தூரம் வரை விரிந்து கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது.

07. தி சூப்பர்வோய்ட் (The Supervoid) :

07. தி சூப்பர்வோய்ட் (The Supervoid) :

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பெரிய வெற்றிடம்.

06. தி கிரேட் வால் (The Great Wall) :

06. தி கிரேட் வால் (The Great Wall) :

இந்த கிரேட் வால் ஆனது சுமார் 750 மில்லயன் ஒளியாண்டுகள் வரை விருந்து கிடக்கும் நம்பப்படுகிறது.

05. தி ஸ்லொன் கிரேட் வால் (The Sloan Great Wall) :

05. தி ஸ்லொன் கிரேட் வால் (The Sloan Great Wall) :

2003-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது சுமார் பில்லியன் விண்மீன்களை தனக்குள் அடக்கியது என்று நம்பப்படுகிறது. இது சுமார் 1.2 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்திற்கு பறந்து விரிந்தது என்று கணிக்கப்படுகிறது.

04. தி ஹ்யூஜ்-எல்க்யூஜி (The Huge-LQG) :

04. தி ஹ்யூஜ்-எல்க்யூஜி (The Huge-LQG) :

இதுதான் பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் அமைப்புகளின் (largest structure) பட்டியலில் இருக்கும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமைப்பாகும். 10,000 பெரிய அளவிலான பிளாக் ஹோல்களை உள்ளடக்கிய இந்த ஹ்யூஜ்-எல்க்யூஜி ஆனது, அண்டத்தில் இருக்கும் எதனை காட்டிலும் 10,000 மடங்கு அதிக சக்தியை கொண்டது என்று நம்பப்படுகிறது.

03. தி ஜெயின்ட் ஜிஆர்பி ரிங் (The Giant GRB Ring) :

03. தி ஜெயின்ட் ஜிஆர்பி ரிங் (The Giant GRB Ring) :

இதுதான் பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் அமைப்புகளின் (largest structure) பட்டியலில் இருக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமைப்பாகும். இந்த ஜிஆர்பி ரிங் ஆனது சுமார் 70 முழு நிலவின் விட்டதோடு ஒப்பிடப்படுகிறது. இது பூமியில் இருந்து சுமார் 5 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

02. தி ஹெர்குலஸ் - கோரோனா போரியலிஸ் கிரேட் வால் (The Hercules-Corona Borealis Great Wall) :

02. தி ஹெர்குலஸ் - கோரோனா போரியலிஸ் கிரேட் வால் (The Hercules-Corona Borealis Great Wall) :

இதுதான் பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் அமைப்புகளின் (largest structure) பட்டியலில் இருக்கும் முதல் இடத்தில் இருக்கும் அமைப்பாகும். 10 பில்லியன் ஒளியாண்டுகள் : இது சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் அளவு பறந்து விரிந்து கிடக்கும் அமைப்பாகும்.

01. தி காஸ்‌மிக் வெப் (The Cosmic Web) :

01. தி காஸ்‌மிக் வெப் (The Cosmic Web) :

மாபெரும் பிரபஞ்ச அமைப்புகள் கண்டுபிடிக்கப்படும் அதே வேளையில், பிரபஞ்சத்தின் விநியோகம் சீரற்றது அல்ல என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அது சார்ந்த ஆய்வை தான் விஞ்ஞானிகள் தி காஸ்மிக் வெப் என்கிறார்கள்..!

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் - நாசா..!


செவ்வாயில் மேலும் ஒரு 'மர்ம உருவம்' கண்டுப்பிடிப்பு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Space Mysteries that challenge science and technology. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X