6-வயதில் 55-கோடிக்கு வீடு வாங்கிய யூடியூப் சிறுமி.!

|

இப்போது யூடியூப் வழியே அனைத்துவிதமான தகவல்களையும் மிக எளிமையாக குறைவான நேரத்தில் பெறமுடியும், குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

யூடியூப் நட்சத்திரம் போரம்

யூடியூப் நட்சத்திரம் போரம்

தென்கொரியாவைச் சேர்ந்த 6-வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5மில்லியன்(55-கோடிக்கு மேல்) ஐந்து மாடி சொத்தை வாங்கியதாக CNN தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6-வயது போரம், இரண்டு யூடியூப் சேனல் வைத்துள்ளார்.

பொழுதுபோக்காக வைத்துள்ளார்

பொழுதுபோக்காக வைத்துள்ளார்

சந்தைக்கு புதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.

வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!

3கோடி ரசிகர்கள்

3கோடி ரசிகர்கள்

குறிப்பாக இவருக்கு யூடியூப்பில் 3கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர், விளையாட்டுப் பொருள்கள் குறித்து ரிவியூ செய்யும் சேனலுக்கு 13.6மில்லியன் பேரும், வீடியோ பதிவிடும் சேனலை 17.6 மில்லியன் சேனலை 17.6மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.

21 லட்சம் வரை

21 லட்சம் வரை

மேலும் ஜலதோஷம் என்ற பெயர் கொண்ட இவரின் வீடியோ யூடியூப்பில் 33கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது, இதுபோன்ற பல வீடியோக்கள் மூலம் மாதம் தோறும் இந்திய மதிப்பில் 21 லட்சம் வரை சம்பதிக்கிறார் இற்த 6-வயது சிறுமி.

நோக்கியா பீச்சர்போனில் யூடியூப், க்ரோம்: வெளியீடு எப்போது?நோக்கியா பீச்சர்போனில் யூடியூப், க்ரோம்: வெளியீடு எப்போது?

கங்னம் பகுதியில்

கங்னம் பகுதியில்

சியோல் அருகில் உள்ள கங்னம் பகுதியில் இந்த சிறுமி வாங்கி 5மாடி வீட்டின் விலையை கேட்டால் நமக்கு தலை சுற்றும், 5மாடி கொண்ட வீட்டை 55-கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள் போரம்.

தினமும் 70 ஆயிரம் ரூபாய்

தினமும் 70 ஆயிரம் ரூபாய்

2ஆயிரத்து 770 சதுர அடியில் உள்ள ஐந்து மாடி வீடு போரத்திற்காக அவளது பெற்றோல் தொடங்கிய நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாவின் பாக்கெட்டில் பணத்தைத் திருடுவது, கர்ப்பிணியாய் இருந்து பிரசவத்திற்கு
செல்வது போல் நடிப்பது என சர்ச்சைக்குள்ளான வீடியோக்களையும் வெளியிட்டு கண்டனத்திற்கு உள்ளானபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள் போரம்.

Best Mobiles in India

English summary
South-Korean-YouTuber-aged-just-SIX-buys-6-4MILLION-five-storey-tower-block-Seoul-suburb : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X