Home
News

நிலநடுக்கத்தை மொபைலில் கண்டுபிடிக்கும் வழி!!

By Prabakaran

ஞ்ஞானிகள் நிலநடுக்கத்தை பற்றி அறிய புதிய வழிகளை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் உள்ளனர். மக்களிடம் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சாதனத்தின் மூலம் நிலநடுக்கத்தை கண்டறிய முடியுமா என்பதே இப்பொழுது இவர்களின் முக்கிய ஆராய்ச்சி.

அந்த வகையில் ஸ்மார்ட்போன்களின் மூலம் நிலநடுக்கத்தை பற்றி அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Micro-Electro-Mechanical System (MEMS) என்ற ஆக்ஸ்லோமீட்டர் சிப் 1990களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிலநடுக்கத்தை மொபைலில் கண்டுபிடிக்கும் வழி!!

இந்த சிப் லேப்டாப், வீடியோ கேம், மொபைல் போன்ற சாதனங்களில் இந்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனில் உள்ள இந்த சிப்பில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் நாம் நிலநடுக்கத்தை பற்றி அறியலாம் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஐபோனில் உள்ள அக்ஸிலோமீட்டர் சிப் மூலம் நிலநடுக்கத்தை பற்றி அறிய முடியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. விரைவில் மொபைல்கள் நிலநடுக்கத்தை பற்றி அறியும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிரிபார்க்கலாம். நிலநடுக்கத்தை மொபைலில் கண்டுபிடிக்கும் வழி விரைவில் வரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X