Home
News

சோனி எக்ஸ்பீரியா Z மற்றும் ஐபோன் 5: கடும் போட்டி

By Super
சோனி எக்ஸ்பீரியா Z மற்றும் ஐபோன் 5: கடும் போட்டி

சிஇஎஸ் 2013ஆனது லாஸ்வேகாஸ் நகரில் நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது அடுத்த தலைமுறை சாதனங்களை அறிவித்தவண்ணம் உள்ளனர். இந்த சிஇஎஸ் 2013 உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கண்காட்சியாகும்.சோனி நிறுவனம் இந்த வருடத்திற்கான முதல் மொபைல் போனை வெளியிட்டுள்ளது. அது சோனி எக்ஸ்பீரியா Z தான். இது 1080பி என்ற நுட்பத்தரம்கொண்டது.சோனி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த போன் முன்பதியப்பட்ட பல்வேறு மென்பொருள் சிறப்புகளைக்கொண்டுள்ளதாம். அதாவது ஒன் டச், பிராவியா என்ஜின் 2 திரை, வால்க்மேன், ஆல்பம், மீடியா மற்றும் அசத்தல் வடிவமைப்பு.சிஇஎஸ் 2013: எதிர்பார்ப்புடைய 12 சாதனங்கள்

இந்த சோனி எக்ஸ்பீரியா Z ஸ்மார்ட் போனின் வருகையானது பல போன்களுக்கு சவால்விடும் வகையில் இருக்குமெனத்தெரிகிறது. அதிலும் ஐபோன் 5வையும் சேர்த்துதான்.இவையிரண்டின் விலைகள் முறையே ரூ.45,500, ரூ.52,500 மற்றும் ரூ.59,500. இவை அதன் நினைவகங்களான 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபிகளை பொறுத்தது.சாம்சங் சாதனை: ஒரு நிமிடத்திற்கு 500 மொபைல்கள் விற்கப்படுகின்றன!!!ஐபோன் 5 மற்றும் எக்ஸ்பீரியா Z போன்களின் நுட்பக்கூறுகள்:வடிவம் மற்றும் திரை: ஐபோன் 5-ன் திரை 1080பி அளவுகொண்ட 1917 x 1080 பிக்செல்களில் இருக்கும். எக்ஸ்பீரியா Z 139 x 71 x 7.9 மற்றும் 140 கிராம்கள் அளவுகளில் இருக்கும்.

ப்ராசெசர்: இந்த ஐபோன் 5 குவாட்-கோர் A6 ப்ராசெசர் பயன்படுத்துகிறது. எக்ஸ்பீரியா Z ஆனது குவாட்-கோர் 1.5 GHz எஸ் 4 ப்ராசெசர் பயன்படுத்துகிறது.

கேமரா: 2013ல் வரப்போகும் இந்த போனின் கேமரா 13 எம்பி மற்றும் 12 எம்பிகளில் இருக்குமாம்.

இயங்குதளம்: ஐபோன் 5-ல் ஐஒஸ் 6 என்ற தரம் உயர்த்தப்பட்ட இயங்குதளம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் எக்ஸ்பீரியா Z-ஆனது ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம் பயன்படுத்துகிறது.[மின்சாரம் சேமிக்க] பசுமைப்புரட்சியை ஆதரிக்கும் மொபைல் போன்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X