Home
News

ஐஎஃப்ஏ 2017 : சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான மூன்று ஸமார்ட்போன்கள்.!

சோனி நிறுவனம் ஐஎஃப்ஏ 2017-இல் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என தெரிவித்திருந்தது, அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதி பேர்னலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்.

By Prakash

சோனி நிறுவனம் ஐஎஃப்ஏ 2017-இல் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என தெரிவித்திருந்தது, அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதி பேர்னலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1, எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட், எக்ஸ்பீரியா எக்ஸ்1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்தனி திறமைகளை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ரேம்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ரேம்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொதுவாக 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் ஸ்னாப்டிரகான் 835 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.அதன்பின் 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

எக்ஸ்பீரியா எக்ஸ்1:

எக்ஸ்பீரியா எக்ஸ்1:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் பல்வேறு செயல்திறன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

எக்ஸ்பீரியா எக்ஸ்1 ஸ்னாப்டிராகன் 660:

எக்ஸ்பீரியா எக்ஸ்1 ஸ்னாப்டிராகன் 660:

எக்ஸ்பீரியா எக்ஸ்1 பொதுவாக 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் ஸ்னாப்டிரகான் 660 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.அதன்பின் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. கேமரா வசதி மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை 4.6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட் ரேம்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட் ரேம்:

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் ஸ்னாப்டிரகான் 835 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sony tipped to launch three smartphones at IFA this year; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X