Just In
- 4 min ago
90 வயது பாட்டி என்று கூட பார்க்காமல் தம்பி செய்த வேலையை பாருங்க.! மிகப்பெரிய திருட்டு.!
- 1 hr ago
50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.! விலை இவ்வளவு தான்.!
- 16 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 17 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
Don't Miss
- News
திடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் "3 ரிப்போர்ட்" இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்!
- Movies
கொரோனா எதிரொலி.. ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்?
- Automobiles
2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!
- Finance
கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சென்செக்ஸ்.. கிட்டதட்ட 200 புள்ளிகள் சரிவு..!
- Lifestyle
கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் 'இந்த' விஷயத்தை பெண்களிடம் எப்படி சொல்வார்கள் தெரியுமா?
- Sports
சதம் அடிப்பதற்கு முன்னாள் இவ்வளவு பேச்சா..போட்டியின் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவம்..உண்மை கூறிய கோலி
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.19,990-விலையில் சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்: அப்படியென்ன இதில் சிறப்பு?
தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம்கொண்டுள்ளது சோனி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனங்களும் சற்று விலை உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்தியாவில் சோனி நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர்
குறிப்பாக இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விட மற்ற சாதனங்களை அறிமுகம் செய்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் இந்திய சந்தையில் SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ
இந்த புதிய வகை ஸ்பீக்கர் ஆனது ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெடிக்கல் மிராக்கிள்: ஆறு கால்கள், இரண்டு வால்- அபூர்வ தோற்றத்துடன் பிறந்த நாய்குட்டி: வைரல் வீடியோ!

இது தவிர வயர்ஸ்லெஸ் ஸ்பீக்கர் மாடலில் குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்பாடிபை கனெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சோனி சாதனம் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்பீக்கரில் உள்ள 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்ப வசதி ஆனது 3 பரிணாம ஆடியோக்களை இயக்க வழிவகை செய்கிறது. பின்பு இது உங்களது அறை முழுக்க அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா
அதேபோல் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள ஆட்டோ-வால்யூம் வசதியானது அடுத்து வரும் பாடல் அல்லது இசைக்கு தகுந்தபடி சத்தத்தை மாற்றிமைக்கிறது. பின்பு இந்த சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா செயலி கொண்டு ஸ்பீக்கர் குரூப்பில் சேர்த்து மல்டி-ரூம் ஆடியோ போன்று பயன்படுத்தலாம்.
Netflix அறிமுகம் செய்துள்ள 'ஸ்மார்ட் டவுன்லோட்' அம்சம்.. இது உங்களுக்காக என்ன செய்யும் தெரியுமா?

பிப்ரவரி 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்
சோனி SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல் ஆனது சோனி விற்பனை மையங்கள், அமேசான் வலைத்தளம் மற்றும் இதர முன்னணி வலைத்தளங்களில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.19,990- ஆக உள்ளது.

-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999