Home
News

ரூ.19,990-விலையில் சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்: அப்படியென்ன இதில் சிறப்பு?

தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம்கொண்டுள்ளது சோனி நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனங்களும் சற்று விலை உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்தியாவில் சோனி நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர்

SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர்

குறிப்பாக இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விட மற்ற சாதனங்களை அறிமுகம் செய்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் இந்திய சந்தையில் SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ

360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ

இந்த புதிய வகை ஸ்பீக்கர் ஆனது ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது. எனவே இது ஒருசிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பீக்கர் மாடலில்

இது தவிர வயர்ஸ்லெஸ் ஸ்பீக்கர் மாடலில் குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்பாடிபை கனெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சோனி சாதனம் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

து 3 பரிணாம ஆடியோக்களை

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்பீக்கரில் உள்ள 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்ப வசதி ஆனது 3பரிணாம ஆடியோக்களை இயக்க வழிவகை செய்கிறது. பின்பு இது உங்களது அறை முழுக்க அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா

கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா

அதேபோல் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள ஆட்டோ-வால்யூம் வசதியானது அடுத்து வரும் பாடல் அல்லது இசைக்கு தகுந்தபடி சத்தத்தை மாற்றிமைக்கிறது. பின்பு இந்த சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா செயலி கொண்டு ஸ்பீக்கர் குரூப்பில் சேர்த்து மல்டி-ரூம் ஆடியோ போன்று பயன்படுத்தலாம்.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்

சோனி SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல் ஆனது சோனி விற்பனை மையங்கள், அமேசான் வலைத்தளம் மற்றும்இதர முன்னணி வலைத்தளங்களில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்இந்த சாதனத்தின் விலை ரூ.19,990- ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Sony SRS-RA3000 wireless speaker Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X