உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
நம் அனைவருக்கும் வாட்ச் கட்டுவது என்பது மிக பிடித்தாமான என்றே கூறலாம் சிலர் வாட்ச் கட்டவில்லை எனில் வெளியில் கூட செல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு வாட்சி விரும்பிகள் அதிகம் இருக்கிறார்கள்.
அவர்களுக்காகவே புதிய வகை ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் பாஸ்.
ஆம், டெக்னாலஜியில் சிறந்து விளங்கும் சோனி கம்பெனி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்சுகளை வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.
இந்த வாட்சுகளின் தொடக்க விலை ரூ.10,000 என சோனி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
மேலும் இந்த வாட்சில் புளூடூத், கேமரா என அனைத்து வசதியுமே மொத்தமாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் வாட்ச்.
மேலும் இதன் கேமராவின் பிக்ஸல்கள் 220 x 176 என்ற விதத்திலும் அமைந்துள்ளது பாஸ்.
இது உங்கள் மொபைலில் உள்ளஅனைத்து வசதிகளையும் இந்த வாட்சில் நீங்கள் செக் செய்யலாம்.
மேலும் உங்களுக்காக உலகில் சிறந்த வாட்சுகள் இதோ அந்த வாட்சுகளை நீங்களே பாருங்கள்....

உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
இந்த வாட்ச்சின் விலை ரூ.10,000.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
இதன் விலை ரூ.18,000.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
இந்த வாட்சின் விலை ரூ.7,500 மட்டுமே.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
இந்த வாட்சின் விலை ரூ,7,500 மட்டுமே.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் சிறந்த ஸ்மார்ட் வாட்சுகள்!!!
இதன் விலை ரூ.25,000.


Click it and Unblock the Notifications